3.5 அகரமுதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 3.5 – அகரமுதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
அகரமுதலி
1 அநியாயம் | நேர்மையின்மை |
2. ஆணை | கட்டளை |
3. இரவல் | கடன் |
4. ஊழ்வினைப் பயன் | விதிப்பயன் |
5. கஞ்சத்தனம் | பிறர்கக்குத் கொடுக்க மனமில்லாத |
6. கடடுக்கடங்கா | அளவில்லாத |
7. களிறு | ஆண் யானை |
8. கும்பிடு | வணங்கிடு |
9. குன்றாப் புகழ் | குறையாத புகழ் |
10. காெடைப்பண்பு | வள்ளல் தன்மை |
11. கைம்மாறு | பதிலுதவி |
12 சன்மானம் | வெகுமதி |
13 சிந்தை | எண்ணம் |
14. தகனம் | எரியூட்டுதல் |
15. தண்டித்தல் | ஒறுத்தல் |
16. தண்டோரா | முரசறைந்து அறிவித்தல் |
17. தரணி | உலகம் |
18. துயரம் | துன்பம் |
19. நங்கை | பெண் |
20. நல்குதல் | வழங்குதல் |
21. நாணயம் | நேர்மை |
22. நானிலம் | உலகம் |
23. நீடுழி | நெடுநாள் |
24. பரிவு | அன்பு |
25. பற்று | விருப்பம் |
26. பார் | உலகம் |
27. பேழை | பெட்டி |
28. மரியாதை | மதிப்பு |
29. மாண்பு | பெருமை |
30. மாரி | மழை |
31. மேனி | உடல் |
32 வன்மை | வலிமை |
33. விண்ணமுதம் | மழைநீர் |
34. விருது | பட்டம் |
35. வையத்தார் | உலகத்தார் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…