TN 5th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1.1 – சிறுபஞ்சமூலம்
1.1 சிறுபஞ்சமூலம் Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.1 – சிறுபஞ்சமூலம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice. சிறுபஞ்சமூலம் – பாடல் கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு வாட்டான்நன் …