TN 5th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1.4 – இணைச்சொற்கள்
1.4 இணைச்சொற்கள் Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 1.4 – இணைச்சொற்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice. இணைச்சொற்கள் நாம் பேசும்போதும் எழுதும்போதும் இயல்பாகவே இத்தகைய சொற்களைப் பயன்படுத்துகிறோம். நன்றாகக் கவனித்தீர்களேயானால், ஒவ்வொன்றும் இரண்டிரண்டு சொற்களாக இருப்தைக் காண்பீர்கள். எப்படி? சிறிய …