3.5 அகர முதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 3.4 – அகர முதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
அகர முதலி
1. அம்மி | அரைக்கும் கல் |
2. அலுப்பு | களைப்பு |
3. ஆல் | ஆலமரம் |
4. இளகிய | இரக்கமுள்ள |
5. இம்மை | இப்பிறப்பு |
6. இன்னல் | துன்பம் |
7. எஞ்சியிருந்த | மீதியிருந்த |
8. கலகம் | சண்டை |
9. களர்நிலம் | பயிர் செய்ய உதவாத நிலம் |
10. கழை | கரும்பு |
11. குயவன் | மண்பாண்டம் செய்பவர் |
12. குளிரிள | குளிர்ச்சியான |
13. சாதம் | சோறு |
14. செருக்கு | தலைக்கனம் |
15. நனிபசு | மிகுதியாகப் பால் தரும் பசு |
16. நெசவு | துணி நெய்பவர் |
17. பஞ்சம் | வறட்சி |
18. பாண்டம் | பாத்திரம் |
19. புரவி | குதிரை |
20. மகரம் | மீன் |
21. முற்றல் | தேவைக்கு அதிகமான முற்றிய காய் |
22. விவாதம் | சொற்போர் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…