TN 5th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.5 – அகரமுதலி

3.5 அகரமுதலி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 3.5 – அகரமுதலி.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

5th Standard Tamil Guide - Agaramuthali

5th Std Tamil Text Book – Download

1. அம்மி அரைக்கும் கல்
2. அலுப்பு களைப்பு
3. ஆல் ஆலமரம்
4. இளகிய இரக்கமுள்ள
5. இம்மை இப்பிறப்பு
6. இன்னல் துன்பம்
7. எஞ்சியிருந்த மீதியிருந்த
8. கலகம் சண்டை
9. களர்நிலம் பயிர் செய்ய உதவாத நிலம்
10. கழை கரும்பு
11. குயவன் மண்பாண்டம் செய்பவர்
12. குளிரிள குளிர்ச்சியான
13. சாதம் சோறு
14. செருக்கு தலைக்கனம்
15. நனிபசு மிகுதியாகப் பால் தரும் பசு
16. நெசவு துணி நெய்பவர்
17. பஞ்சம் வறட்சி
18. பாண்டம் பாத்திரம்
19. புரவி குதிரை
20. மகரம் மீன்
21. முற்றல் தேவைக்கு அதிகமான முற்றிய காய்
22. விவாதம் சொற்போர்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment