அகர முதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 9.1 – அகர முதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

| 1. அண்டை நாடு | பக்கத்து நாடு |
| 2. அண்ணல் | கருணை உடையவர் |
| 3. ஆசி | வாழ்த்து |
| 4. ஆட்டாந்தொழு | ஆடு கட்டும் இடம் |
| 5. ஆல் | ஆலமரம் |
| 6. ஆவி | உயிர் |
| 7. ஆயத்தப்படுத்துதல் | தயார் செய்தல் |
| 8. இலகுவான | எளிமையான |
| 9. எண்ணும் | நினைக்கும் |
| 10. என்னில் | எனக்குள் |
| 11. ஓலைக்கொட்டான் | ஓலையால் செய்யப்பட்ட சிறு கூடை |
| 12. கனிந்து | பழுத்து |
| 13. முறியடித்து | தகர்த்து |
| 14. கொடியடுப்பு | பக்க அடுப்பு |
| 15. சூழ்ச்சி | தந்திரம் |
| 16. சேதாரம் | வீணாதல் |
| 17. துயரம் | துன்பம் |
| 18. துளிர் | இளம் இலை |
| 19. தையலர் | பெண்கள் |
| 20. தொலைவு | தூரம் |
| 21. மன்னர் | அரசர் |
| 22. மாட்டாந்தொழு | மாடுகட்டும் இடம் |
| 23. முளைப்பாரி | நவதானியங்கள் முளைத்துச் சிறிது வளர்ந்து நிறைந்துள்ள மண்பாண்டம் |
| 24. பொதி | மூட்டை |
| 25. வல்லமை | வலிமை |
| 26. வியப்பு | ஆச்சரியம் |
| 27. விரைவில் | வேகமாக |
| 28. வெட்டவெளி | திறந்த வெளி |
| 29. வேளை | நேரம் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…