அகர முதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 9.1 – அகர முதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. அண்டை நாடு | பக்கத்து நாடு |
2. அண்ணல் | கருணை உடையவர் |
3. ஆசி | வாழ்த்து |
4. ஆட்டாந்தொழு | ஆடு கட்டும் இடம் |
5. ஆல் | ஆலமரம் |
6. ஆவி | உயிர் |
7. ஆயத்தப்படுத்துதல் | தயார் செய்தல் |
8. இலகுவான | எளிமையான |
9. எண்ணும் | நினைக்கும் |
10. என்னில் | எனக்குள் |
11. ஓலைக்கொட்டான் | ஓலையால் செய்யப்பட்ட சிறு கூடை |
12. கனிந்து | பழுத்து |
13. முறியடித்து | தகர்த்து |
14. கொடியடுப்பு | பக்க அடுப்பு |
15. சூழ்ச்சி | தந்திரம் |
16. சேதாரம் | வீணாதல் |
17. துயரம் | துன்பம் |
18. துளிர் | இளம் இலை |
19. தையலர் | பெண்கள் |
20. தொலைவு | தூரம் |
21. மன்னர் | அரசர் |
22. மாட்டாந்தொழு | மாடுகட்டும் இடம் |
23. முளைப்பாரி | நவதானியங்கள் முளைத்துச் சிறிது வளர்ந்து நிறைந்துள்ள மண்பாண்டம் |
24. பொதி | மூட்டை |
25. வல்லமை | வலிமை |
26. வியப்பு | ஆச்சரியம் |
27. விரைவில் | வேகமாக |
28. வெட்டவெளி | திறந்த வெளி |
29. வேளை | நேரம் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…