TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1 – உள்ளங்கையில் ஓர் உலகம்

உள்ளங்கையில் ஓர் உலகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 1 – நட்பே உயர்வு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - ullangaiyil oor ulagam

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

இன்றைய சூழலில் கணினியின் தேவை குறித்துக் கலந்துரையாடுக.

கணினி நம் அன்றாட வாழ்வில் பயன்படும் இன்றியமையாத கருவியாகிவிட்டது. வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம் விண்வெளி, பாதுகாப்பு முதலிய பல்துறைகளில் கணனியின் பயன்பாடு பெருகி வருகிறது. சொல் விளையாட்டு, பொறியியல் வரைபடம் வரைதல் பொழுதுபோக்கு விளையாட்டு, கணித்த் தோற்றங்களின் தீர்வுகள் போன்ற அரிய பணிகளையும் கணினி எளிமையாகச் செய்கிறது.

பேருந்து நிலையங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள் என எவ்விடத்தும் கணினியின் ஆட்சியே நிலவுகிறது. அது வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயரத் துணை செய்கிறது.

சொல் பொருள்

 • தரணி – உலகம்
 • சோர்வு – களைப்பு
 • ஏற்றம் – உயர்வு

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “ஏற்றம்” என்ற சொல்லின் பொருள் __________

 1. சோர்வு
 2. தாழ்வு
 3. உயர்வு
 4. இறக்கம்

விடை : உயர்வு

2. “என்று + இல்லை” இச் சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது __________

 1. என்றில்லை
 2. என்றும்இல்லை
 3. என்றுஇல்லை
 4. என்றல்லை

விடை : என்றில்லை

3. “முன்னே” என்ற சொல்லின் பொருள் __________

 1. எதிரே
 2. பின்னே
 3. உயரே
 4. கீழே

விடை : பின்னே

4. கணினி __________ வழியே அனைவரையும் இணைக்கிறது.

 1. தகவல் களஞ்சியம்
 2. செய்தி
 3. கடிதம்
 4. இணையம்

விடை : இணையம்

வினாக்களுக்கு விடையளிக்க

1. தகவல்களை எதன் வழியே எளிமையாகப் பெறமுடியும்?

தகவல்களை கணினியின் வழியே எளிமையாகப் பெறமுடியும்

2. கணினியின் பயன்கள் குறித்து இப்பாடலின் வழியே நீ அறிந்து கொண்டவற்றைக் கூறுக

 • கடிதப்போக்குவரத்து விரைந்து செயல்படுகிறது.
 • சிறந்த தகவல் களஞ்சியமாக செயல்படுகிறது.
 • உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகக் செயல்படுகிறது.
 • உலகையே உள்ளங்கையில் தரவல்லது.

இப் பாடப்பகுதியில் (உள்ளங்கையில் ஓர் உலகம்) ஒரே ஓசையில் முடியும் சொற்களை எழுதுக

 • காட்டிடுவேன் – தந்திடுவேன்
 • சொல்லிடுவேன் – செய்திடுவேன்
 • எனக்கில்லை – என்றில்லை
 • கையில் – நொடியில்

3. விசைப்பலகையிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு சொற்களை கண்டறிவோமா?

3rd Standard - ullangaiyil oor ulagam - Meendum Meendum Solvoma

 • திரை
 • கணினி
 • கடிதம்
 • தவம்
 • இடி
 • இணையம்
 • தகவல்
 • வடிவம்
 • திணை
 • கவனி

சொல் விளையாட்டு

திறன்பேசியோடு தொடர்புடைய சொற்களை உருவாக்குக

3rd Standard - ullangaiyil oor ulagam - Thiranpesi Udan Thodarpudaiya Sorgal Uruvakuga

 • திரை
 • புலனம்
 • கீச்சகம்
 • இணையம்
 • முகநூல்
 • புதுமை

மீண்டும் மீண்டும் சொல்லலாமே?

3rd Standard - ullangaiyil oor ulagam - Meendum Meendum Solvoma

அலையில் மிதந்த மீனை வலையில் பிடிச்சா விழுகல கலகலன்னு சிரிப்பு வரல

 

3rd Standard - ullangaiyil oor ulagam - Meendum Meendum Solvoma

 

மரக்கிளையில் கையால் பற்றி தொங்கியல கையச் சுழற்றினதால கீழே விழுந்தேன்.

 

 

3rd Standard - ullangaiyil oor ulagam - Meendum Meendum Solvoma

 

காத்துல விழுந்த பழத்துல சுவையில்லனு சொல்ல முடியல இந்த நினைப்பில நண்பன் விழந்தா பள்ளத்தில

3rd Standard - ullangaiyil oor ulagam - Kuzhu Vilayattu

இணைந்து செய்வோம்

பின்வரும் செயலிகளுக்கு பொருத்தமான படத்தினை பொருத்துக

3rd Standard - ullangaiyil oor ulagam - Inaithu Seivom

1. மின் அஞ்சல் 3rd Standard - ullangaiyil oor ulagam - Inaithu Seivom
2. புலனம்
3. முகநூல் 3rd Standard - ullangaiyil oor ulagam - Inaithu Seivom

கலையும் கைவண்ணமும்

கொடுக்கப்பட்ட படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்க

3rd Standard - ullangaiyil oor ulagam - Vannam Theetuga

அறிந்து கொள்வோம்

3rd Standard - ullangaiyil oor ulagam - Arinthu Kolvom

அலைபேசியை முதன் முதலில் கண்டறிந்தவர் மார்ட்டின் கூப்பர்.
மின்னல் வெட்டும் போது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அலைபேசி இடிதாங்கிபோல் செயல்பட்டு மின்னலை உங்கள் பக்கம் ஈர்த்துவிடும் 

சிந்திக்கலாமா?

இன்று வாணியின் பிறந்த நாள். வாணியின் மாமா வெளியூரில் வசிக்கிறார். பிறந்தநாளுக்கு அவர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவளுடைய மாமா வாழ்த்துக்கள் தெரிவிப்பார்?

வாணிக்கு தொலைபேசி அல்லது அலைபேசியின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.

மின்னஞ்சல், முகநூல், புலனம் போன்றவற்றின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment