TN 2nd Standard Tamil Book Back Answers | Term -1 | Lesson 1 – விளையாட்டு உலகம்

விளையாட்டு உலகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 1 – விளையாட்டு உலகம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - villaiyaadu vulagam

 

2nd Std Tamil Text Book – Download

1. பட்டம் பறக்குது

2nd Standard - Vilayattu Ulagam - Pattam parakuthu

2. விடுபட்ட சொற்களை நிரப்புக

1. வண்ணப் பட்டம் ____________ நெளிந்து பறக்குது.

விடை ; வளைந்து

2. மெல்ல மெல்லத் ____________ மேலும் கீழும் பறக்குது.

விடை ; தலையாட்டி

3. வானில் பட்டம் ____________ பறக்குது.

விடை ; வாலை ஆட்டிப்

4. வீசும் காற்றில் ____________ பறக்குது.

விடை ; வித்தை காட்டிப்

5. வட்டம் அடிக்கும் ____________ போட்டி போட்டிப் பறக்குது.

விடை ; பறவையோடு

3. விடுகதைகள்

2nd Standard - Vilayattu Ulagam - Vidukathai

1. சூடு நன்றாய் ஆகிடுமே சுருக்கங்களைப் போக்கிடுமே.

விடை : துணி மடிப்பான்

2. கைகளை வீசிச் சுற்றிடுமே காற்றை அள்ளித் தந்திடுமே

விடை : விசிறி

3. கிழிந்து நாளும் எறிந்தாலும் கிழமையைச் சரியாயக் காட்டிடுமே

விடை : நாள்காட்டி

4. உச்சியில் பாரம் சுமந்திடுமே உரசினால் தீயைத் தந்திடுமே

விடை : தீக்குச்சி

4. பொருத்துக

2nd Standard - Vilayattu Ulagam - Poruthuga

5. நிரப்புக

2nd Standard - Vilayattu Ulagam - Nirappu

6. அறிந்தவற்றைப் பற்றி சொந்த நடையில் பேசுக

எ.கா.

காகம் – பறக்கும்
முயல் – தாவித் தாவி ஓடும்

  • சிங்கம் – காட்டிற்கு ராஜா
  • யானை – உருவத்தில் பெயரிது
  • நாய் – வீட்டைக் காக்கும்
  • கழுதை – பொதி சுமக்கும்
  • குரங்கு – மரம் விட்டு மரம் தாவும்

7. வளையம் வீசு! பொருளை பெறு!

2nd Standard - Vilayattu Ulagam - Valayam Veesu Parisu peru

எனக்கு பரிசாக கிடைத்தவை

  • பொம்மை
  • சீப்பு
  • மூக்குக்கண்ணாடி
  • விசிறி
  • விமானப்பொம்மை

படங்களைப் பாரத்துப் பெயர்களைக் கூறி எழுதுக

ஈருளி
பந்து
மூக்குக் கண்ணாடி
மண்குவளை
கரும்பு
புலிப்பொம்மை
விசிறி
வானூர்தி
சீப்பு

8. கண்டுபிடி! காரணம் கூறு!

2nd Standard - Vilayattu Ulagam - Kandupidi Karanam Kooru (1)

விண்மீன்கள் பகலில் விண்மீகள் தெரியாது.

இரவில் மட்டும் தான் விண்மீன்கள் கண்ணிற்கு தெரியும்.

நத்தை நத்தை ஊர்வன இனத்தினை சார்ந்தவை.

வானில் பறக்க முடியாது

தொடர்வண்டி தொடர்வண்டி சாலையில் செல்ல முடியாது
வேர்கடலை வேர்கடலை பூமிக்கு அடியில் விளைபவை.

9. பிடி! கண்டுபிடி!

சொல் ஓவியங்களைப் பாருங்க சொற்களைத் தேடி வட்டமிடுக

2nd Standard - Vilayattu Ulagam - padi kandupidi

நீங்களும் தேடுங்க சொற்களை வட்டமிடுக

2nd Standard - Vilayattu Ulagam

  • நெல்
  • காலம்
  • காய்
  • குழு
  • மேல்

10. படம் பார்! நிகழ்வைச் சொல்!

2nd Standard - Vilayattu Ulagam - Padam Par Nigalvai kandupidi

  1. இரண்டு பேர் மீன் பிடிக்க வந்தார்கள்.
  2. இருவரும் தனித்தனியே மீன் பிடிக்க முயன்றனர்.
  3. வெகு நேரமாகியும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
  4. இருவரும் கூடிப் பேசினார்கள்.
  5. ஒரே இடத்தில் இருவரும் அமர்ந்து மீன் பிடித்தனர்.
  6. கிடைத்த மீனை மகிழ்வாக வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

11. பெயர்களை எழுது! பரிசு பெறு!

2nd Standard - Vilayattu Ulagam - peyar eluthu parisu peru

1. ஆமை 2. பூனை 3. ஆந்தை
4. மைனா 5.  நத்தை 6. தவளை
7. குதிரை 8. முதலை 9.யானை

12. எழுத்தை நீக்கு! சொல்லை எழுது!

வட்டங்களை நிரப்புக. அந்த எழுத்துக்களைக் கட்டத்தில் நீக்கி சொல்லைக் கண்டுபிடியுங்க

2nd Standard - Vilayattu Ulagam - Eluthai Neeku Sollai Eluthu

ஞ் + ஆ = ஞா ல் + எ= லெ
ழ் + உ = ழு ங் + ஏ = ஙே
ற் +ஐ = றை ய் + ஈ = யீ
வ் + இ = வி ர் + ஊ = ரூ
  • பூங்கொத்து
  • பெளர்ணமி
  • நெய்தோசை
  • மீன்தொட்டி
  • மயில்தோகை
  • பொன்வண்டு

13. வரிசைப்படுத்துக! வழியைக கண்டுபிடி!

2nd Standard - Varisaipaduthu Valiyai kandupidi

அணில் ஆறு இறகு
ஈச்சமரம் உப்பு ஊமத்தம்பூ
எலுமிச்சை ஏர் ஐப்பசி
ஒலிபெருக்கி ஓணான் ஓளடதம்

14. விளையாடுக! வலிமை பெறுக!

2nd Standard - ilayattu Ulagam - Vilaiyadu valimai peru

உங்களுக்கு பிடித்த விளையாட்டுக்கள் என்னென்ன? நீங்களும் விளையாடுங்க.

பெண்களின் விளையாட்டு ஆண்களின் விளையாட்டு
பல்லாங்குழி பம்பரம்
தட்டங்கல் கோலிக்குண்டு
கயிறு விளையாட்டு கண்ணாம்பூச்சி
பரமபதம்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment