நானும் நாங்களும்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 4 – நானும் நாங்களும். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. படித்துப் பழகுக
|
|
2. எழுதிப் பழகுக
|
|
3. பொருத்தமான குறியிடுக – சரி ✓ தவறு X
1. எழில் தன் நண்பர்களிடம் தான் முதலில் கூறுவான். | தவறு |
2. எழில் வீட்டில் நாய்க்குட்டி இருக்கிறது. | சரி |
3. எழிலுக்குக் கால்பந்து விளையாடத் தெரியும். | சரி |
4. எழில் தாத்தாவுடன் சேர்ந்து பாடுவான். | தவறு |
5. வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் எழில் மகிழ்ச்சி அடைவான் | சரி |
4. பொருத்துக
1. எழிலின் அம்மா | வெளியில் அழைத்துச் செல்வார் |
2. எழிலின் அப்பா | நன்றாகப் பாடுவார் |
3. எழிலின் தாத்தா | கதைகள் கூறுவார் |
4. எழிலின் பாட்டி | எதையும் பொறுமையாகக் கேட்பார் |
5. எழில் தங்கை | எழிலைப் போலவே செய்து காட்டுவாள் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ |
5. வாய்மொழியாக விடை தருக
1. எழிலைப் பற்றி உனக்கு தெரிந்ததைக் கூறுக.
நண்பர்களுடன் விளையாடுவதும், உற்வினர்களுடன் இருப்பது எழிலனுக்கு அதிகம் பிடிக்கும்.
6. விடை எழுதுக
1. எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்?
- அம்மா – எழில்மா
- அப்பா – எழில் குட்டி
- தாத்தா – எழில் தம்பி
- பாட்டி – எழில் கண்ணு
- தங்கை – அண்ணா
2. எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?
எழில் தன் பாட்டியுடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்.
7. இவர்களை இப்படி அழைத்தால்….
7. பிறரைக் கேலி செய்யும் வகையில் அழைப்பது சரியா? கலந்துரையாடுக. உன்னை எப்படியெல்லாம் அழைப்பார்கள்?
சந்திரா : ஏய் வாயாடி…. கவிதா இங்கே வாடி
கவிதா : சந்திரா … இப்படிப் பட்டப் பெயர் வைத்து கேலி செய்யக் கூடாது.
சாந்தி : பட்டப் பெயர் வைத்துக் கூப்பிட்டால் என்ன தவறு?
அபிதா : பட்டப் பெயர் சொல்லிக் கேலி செய்யும் போது மனம் வேதனைப்படும். கோபம் வரும். சண்டை வரும்.
கவிதா : ராம் நான் இனிமேல் உன்னை கருவாயா என்று கூற மாட்டேன்.
7. உறவு முறையை அறிந்து அழைப்பேன்
8. என்னைப்பற்றி
சில பயனுள்ள பக்கங்கள்
2nd Std Tamil Lesson 3 – பேசாதவை பேசினால்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…