TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1 – யாரு? யாரு? யாரு?

யாரு? யாரு? யாரு?

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 1 – யாரு? யாரு? யாரு? We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Yaru Yaru Yaru

2nd Std Tamil Text Book – Download

2nd Standard - Yaru Yaru Yaru

1. ஒலித்துப்பழகுக

2nd Standard - Yaru Yaru Yaru - Olithu Palagu

  • கற்றுக் கொடுத்து
  • தின்னக் கொடுத்தது
  • ஆடக் கொடுத்தது
  • இயற்கை அன்னை
  • மூடிவச்சது
  • வண்ணமடிச்சது
  • கட்டளை போட்டது

2. படித்தும் எழுதியும் பழகுக

2nd Standard - Yaru Yaru Yaru - Padithum eluthium palagu

  • கத்தரிக்காய்
  • முத்துச்சிப்பி
  • பஞ்சு மிட்டாய்
  • தொட்டாசிணுங்கி
  • கடலைக்கொட்டை
  • பருத்திச்செடி
  • காகிதப் பூ

3. பொருத்துக

2nd Standard - Yaru Yaru Yaru - Poruthuga

1. கத்தரிக்காய் முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்டை ஊஞ்சல்
3. பருத்திச்செடி வண்ணம்
4. ஆலமரம் பஞ்சுமிட்டாய்
5. காகிதப் பூ குடை
விடை : 1 – உ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ, 5 – இ

4. கலந்துரையாடுக

இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?

1. பருத்திச்செடிக்குப்
பஞ்சுமிட்டாயைத்
தின்னக்கொடுத்தது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், பருத்திச் செடியில் பஞ்சுமிட்டாய் பேலம அமைந்திருக்கும்.

2. ஆலமரத்துக்கு
அத்தனை ஊஞ்சலை
ஆடக்கொடுத்தது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், ஆலமரத்தின் விழுதுகள் ஆடுவதற்கு ஊஞ்சலாக அமைகின்றன.

3. அந்த தொட்டாச்சிணுங்கி
பட்டுன்னு மூடிக்கக்
கட்டளை பேட்டது யாரு?

இவ்வரிகளே எனக்குப் பிடித்த வரிகள் ஏனெனில், தொட்டாச்சிணுங்கி தொட்டவுடனே சுருங்கிவிடும் விந்தை வியப்பாகியது.

5. நம்மை சுற்றி

2nd Standard - Yaru Yaru Yaru - Nammai Suchi

6. பலமுறை சொல்லிப்பார். கிடைக்கும் சொல்லை எழுதுக.

2nd Standard - Yaru Yaru Yaru - Pala Murai Solli Paar kidaikum sollai eluthuga
தரிகத் கத்தரி
2nd Standard - Yaru Yaru Yaru - Pala Murai Solli Paar kidaikum sollai eluthuga
லைகட கடலை
2nd Standard - Yaru Yaru Yaru - Pala Murai Solli Paar kidaikum sollai eluthuga
சல்ஊஞ் ஊஞ்சல்
2nd Standard - Yaru Yaru Yaru - Pala Murai Solli Paar kidaikum sollai eluthuga
டைகு குடை
2nd Standard - Yaru Yaru Yaru - Pala Murai Solli Paar kidaikum sollai eluthuga
டாய்மிட் மிட்டாய்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment