TN 2nd Standard Tamil Book Back Answers | Term -1 | Lesson 5 – வண்ணம் தொட்டு

வண்ணம் தொட்டு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 5 – வண்ணம் தொட்டு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Vannam Thottu

2nd Std Tamil Text Book – Download

வண்ணம் தொட்டு

2nd Standard - Vannam Thottu

1. சொல்லிப் பழகுக

2nd Standard - Vannam Thoitttu - Solli palagu

  • வரையலாம்
  • ஆடலாம்
  • கடலலை
  • நனைக்கலாம்
  • சிரிக்கலாம்

2. படித்தும் எழுதியும் பழகுக

2nd Standard - Vannam Thoitttu - Padithum Eluthum palagu

  • வண்ணம்
  • கடலலை
  • பூக்கள்
  • வானவில்
  • கால்கள்
  • மரங்கள்
  • படங்கள்
  • மரக்கிளை

3. பொருத்துக

2nd Standard - Vannam Thoitttu - Poruthuga

1. கடலலையில் படங்கள் வரையலாம்
2. பூக்கள் போல கால்கள் நனைக்கலாம்
3. வண்ணம் தொட்டு ஊஞ்சல் ஆடலாம்
4. மரக்கிளையில் பூத்துச் சிரிக்கலாம்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ, 5 – உ 

5. வானவில்லைத் தொட்டு என்னென்ன வரைந்தார்கள்?

  • நீலம் தொட்டு – கடல்
  • பச்சை – மரங்கள்
  • சிவப்பு – பூக்கள்

6. ஒத்த ஓசையில் முடியும் சொற்களை மட்டும் வட்டமிடுக

2nd Standard - Vannam Thoitttu - Otha osaiyil mudiyum sorkalai mattum vattamiduga

1. படங்கள், ஊஞ்சல், கால்கள் மரங்கள்
2. வரையலாம், நனைக்கலாம், வானவில் சிரிக்கலாம்

7. வண்ணம் இது. பொருள்கள் எவை

2nd Standard - Vannam Thoitttu - Vannam Ithu Porugal Yevai

வெள்ளை கருப்பு
  • சோறு
  • பால்
  • கொக்கு
  • காகம்
  • இருள்
  • கரும்பலகை
பச்சை சிவப்பு
  • இலை
  • பாசி
  • மாங்காய்
  • இரத்தம்
  • செங்கல்
  • செம்பருத்தி

8. பாடலைத் தொடர்ந்து பாடுக.

கருப்பு தொட்டு கருப்பு தொட்டு
காகம் வரையலாம்

காகம் போல காகம் போல
கரைந்து பார்க்கலாம்

வெள்ளை தொட்டு வெள்ளை தொட்டு
கொக்கு வரையலாம்

கொக்கு போல கொக்கு போல
பறந்து பார்க்கலாம்

9. படத்தையும் சொல்லையும் பொருத்துக.

2nd Standard - Vannam Thottu - Padathaium Sollaium Poruthuga

10. உரிய பன்மைச் சொல்லைச் எழுதுக

மிட்டாய் மிட்டாய்கள்
பழம் பழங்கள்
ஈக்கள்
பொம்மை பொம்மைகள்
பாடம் பாடங்கள்
புறா புறாக்கள்
பை பைகள்
வண்ணம் வண்ணங்கள்
பூ பூக்கள்
சட்டை சட்டைகள்
பட்டம் பட்டங்கள்
தேனீ தேனீக்கள்
மேசை மேசைகள்
புத்தகம் புத்தகங்கள்
மைனா மைனாக்கள்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment