TN 9th Standard Tamil Book Back Answers | Lesson 1.1 – திராவிட மொழிக்குடும்பம்

1.1 திராவிட மொழிக்குடும்பம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 9th Standard Tamil Lesson 1.1 – திராவிட மொழிக்குடும்பம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

9th Standard Tamil Guide - Dravida mozhi kudumbam

8th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

குறு வினா

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

நாங்கள் பேசும் மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சார்ந்தது.

சிறு வினா

திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

திராவிடமொழிகளின் பிரிவுகள்

தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள்

தமிழின் தனித்தன்மைகள்

  • தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உ டையது தமிழ் மொழியாகும்.
  • இலங்கை, மலேசியா , சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசபப்டும் பெருமையுடைது தமிழ்
  • பிற திராவிட மொழிகளை விட தனித்த  இலக்கண வளத்தை கொண்டு தனித்தியங்கும் ஆற்றல் உடையது தமிழ்
  • பிறமொழிகளின் தாக்கம் இல்லாத மொழி தமிழ் மொழியாகும்.

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

  • மூணு – மலையாளம்
  • மூடு – தெலுங்கு
  • மூரு – கன்னடம்
  • மூஜி – துளு

நெடு வினா

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

“தமிழ்” என்ற சொல்லில் இருந்து “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார் தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று விளக்குகிறார்.

பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஒரே இனம் என்றார்.

ஹோக்கன், மாச்சுமல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்.

கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றார்.

சமஸ்கிருதத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியது என்றார்.

கற்பவை கற்றபின்…

1. உங்கள் பெயருக்கான விளக்கம் தெரியுமா? உங்கள் பெயரும் உங்கள் நண்பர் பெயரும் தனித்தமிழில் அமைந்துள்ள்தா? கண்டறிக.

  • ஆஹில் – இளவரசன்
  • ஜோசப் – வளவன்
  • சுசித்ரா – அழகி
  • சிந்து – கொடியாள்

2. பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ்மொழியின் வேர்ச்சொற்கள், வடிவ மாற்றம் மாறுகின்றன என்பது குறிதது வகுப்பில கலந்துரையாடுக

  • தமிழ் மொழியில் ஒரு சொல் விளைவதற்கு வேராக இருப்பது வேர்ச்சொல் எனப்படும்.
  • ஒரு சொல், தோன்றுவதற்கு அடியாக இருப்பது அடிச்சொல் எனப்படும்
  • ஒரு சொல்லின் முதலாக அமைவது முதல்நிலை எனப்படும். அதனை இலக்கண நூலார் பகுதி என்று கூறுவர்.

(எ.கா.)

  • செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்
    வா – வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த, வாரீர், வருவோம்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் _________

  1. குமரிலபட்டர்
  2. ச.அகத்தியலிங்கம்
  3. கால்டுவெஸ்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : குமரிலபட்டர்

2. வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி _________

  1. தமிழ்
  2. ஆங்கிலம்
  3. தெலுங்கு
  4. மலையாளர்

விடை : ஆங்கிலம்

3. பணத்தாள்களில தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் _________

  1. மலேசியா, சிங்கப்பூர்
  2. பர்மா, பிஜித்தீவு
  3. கயானா, மடாஸ்கர்
  4. மொரிசியஸ், இலங்கை

விடை : மொரிசியஸ், இலங்கை

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை _________ க்கும் மேற்பட்டது.

  1. 1100
  2. 1200
  3. 1300
  4. 1400

விடை : 1300

5. இந்திய மொழிக்குடும்ப வகைகள் _________

  1. 3
  2. 4
  3. 5
  4. 6

விடை : 4

6. __________ மொழியோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்ட அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்

  1. ஆப்பிரிக்க
  2. ஐரோப்பிய
  3. ஆஸ்திரேலிய
  4. சீன

விடை : ஐரோப்பிய

7. கால்டுவெல் எழுதிய நூல் _________

  1. ஊரும்பேரும்
  2. அகமும் புறமும்
  3. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
  4. மலை மேகங்கள்

விடை : திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

8. திராவிட மொழிகள் மொத்தம் ________ எனக் கூறுவர்

  1. 29
  2. 26
  3. 27
  4. 28

விடை : 28

9. ________ நூற்றாண்டு தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வட மொழியே மூலம் என்றனர்.

  1. 18-ம்
  2. 19-ம்
  3. 17-ம்
  4. 16-ம்

விடை : 18-ம்

10. மால்தோ, தோடா, கொண்டி முதலான மொழிகளை ஆய்ந்தவர் ________

  1. ச.அகத்தியலிங்கம்
  2. வில்லியம் ஜோன்ஸ்
  3. ஹோக்கன்
  4. மாக்ஸ்முல்லர்

விடை : ஹோக்கன்

11.  நடு திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழி ________.

  1. கன்னடம்
  2. மலையாளம்
  3. தமிழ் மொழி
  4. தெலுங்கு

விடை : நடு

12. இருளா __________ மொழிக்கு பொருந்தாத மொழியைக் கண்டறிந்து எழுதுக

  1. தென் திராவிட
  2. வட திராவிட
  3. நடு திராவிட
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : வட திராவிட

13. பொருந்தாத இணையை தேரந்தெடு

  1. தென் திராவிடம் – கன்னடம்
  2. நடு திராவிடம் – கூயி
  3. வட திராவிடம் – குரூக்
  4. தென் திராவிடம் – மால்தோ

விடை : தென் திராவிடம் – மால்தோ

12. தென்திராவிட மொழிகளுள் பொருந்தாதது

  1. கன்னடம்
  2. குடகு
  3. மலையாளம்
  4. நாய்க்கி

விடை : நாய்க்கி

12. அண்மையின் சேர்க்கப்பட்ட திராவிட மொழிகள்

  1. எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா
  2. கூயி, கூவி, தகாண்டா, தகாலாமி
  3. காேத்தா, தாேடா, காெரகா, இருளா
  4. குரூக், மாலத்தா, பிராகுய், கதபா

விடை : எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ்மொழியில் பழமையான இலக்கண நூல் ____________

விடை : தமிழ் மொழி

2. திராவிட மொழிகளுள் மூத்த மொழி ____________

விடை : தமிழ் மொழி

3. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல் ____________.

விடை : லீலாதிலகம்

4. ‘ஈ’என்ற துளுச்சொல் தமிழ் மொழியில் ____________ என பொருள்படுகிறது

விடை : நீ

5. சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் ____________ எனப்படும்

விடை : அடிச்சொல்

6. குவி என்றழைக்கப்படும் நடுத்திராவிட மொழி ____________

விடை : கூவி

7. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதன் கண்டுபிடித்த கருவி ____________

விடை : மொழி

8. ____________ திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது.

விடை : தமிழ் மொழி

பொருத்துக

1. தமிழ் அ. லீலா திலகம்
2. கன்னடம் ஆ. ஆந்திர பாஷா பூஷனம்
3. தெலுங்கு இ. தொல்காப்பியம்
4. மலையாளம் ஈ. கவிராஜ மார்க்கம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. தமிழ் அ. பாரதம்
2. கன்னடம் ஆ. ராமசரிதம்
3. தெலுங்கு இ. சங்க இலக்கியம்
4. மலையாளம் ஈ. கவிராஜ மார்க்கம்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

பொருத்துக

1. தமிழ் அ. மூணு
2. கன்னடம் ஆ. மூன்று
3. தெலுங்கு இ. மூரு
4. மலையாளம் ஈ. மூடு
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

குறு வினா

1. மொழிகள் பல எவ்வாறு உருவாயின?

மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும், வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின.

2. மொழிக்குடும்பங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

மொழிக்குடும்பங்கள் நான்கு வகைப்படும்

அவை,

  1. இந்தோ – ஆசிய மொழிகள்
  2. திராவிட மொழிகள்
  3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
  4. சீன – திபெத்திய மொழிகள்

2. பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடும் தென்னிந்திய மொழிகள் யாவை?

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு

3. ஹோக்கன் குறிப்பிடும் தமிழயின் மொழிகளை கூறுக

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மால்தோ, தோடா, கோண்டி

4. பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் எவை?

மொரிசியஸ், இலங்கை

5. கால்டுவெல்லுக்குப் பின்னர் திராவிட மொழிகளை ஆய்வு செய்தோர் யாவர்?

  • ஸ்டென்கனோ
  • கே.வி. சுப்பையா
  • எல்.வி.இராமசுவாமி
  • பரோ
  • எமினோ
  • கமில்சுவலபில்
  • ஆந்திரனோவ்
  • தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

6. தென்னிந்திய மொழிகள் என பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடுவை எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

7. தமிழியன் மொழிகள் என ஹோக்கன் குறிப்பிடும் மொழிகள் எவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி

8. திராவிட மொழி வகைகள் யாவை?

  1. தென்திராவிட மொழிகள்
  2. நடுத் திராவிட மொழிகள்
  3. வடதிராவிட மொழிகள்

9. வட திராவிட மொழிகள் யாவை?

குரூக், மால்தாே, பிராகுய் (பிராகுயி)

10. தென் திராவிட மொழிகள் யாவை?

  • தமிழ்
  • மலையாளம்
  • துளு
  • கன்னடம்
  • குடகு (காெடகு)
  • தாேடா
  • காேத்தா
  • காெரகா
  • இருளா

11. நடுத் திராவிட மொழிகள் யாவை?

  • தெலுங்கு
  • கூயி
  • கூவி (குவி)
  • காேண்டா
  • காேலாமி (காெலாமி)
  • பர்ஜி
  • நாய்க்கி
  • பெங்காே
  • மண்டா
  • கதபா
  • காேண்டி
  • காேயா

12. திராவிட நாகரிகம், திராவிட மொழி குறித்து கூறு

  • உலகின் பழமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று
  • மொகஞ்சதாரா – ஹரப்பா நாகரித்திற்குப் பிறகு இது உறுதிப்படுத்துப்பட்டுள்ளது.
  • இதைத் திராவிட நாகரிகம் என்று கருதுகின்றனர்.
  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகின்றது.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment