3.5 வழக்கு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.5 – வழக்கு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதீப்பிடு
பொருத்துக.
1. பந்தர் | அ. முதற்போலி |
2. மைஞ்சு | ஆ. முற்றுப்போலி |
3. அஞ்சு | இ. இடைப்போலி |
அரையர் | ஈ. கடைப்போலி |
விடை – 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ |
குறுவினா
1. வழக்கு என்றால் என்ன?
நம் முன்னோர் எந்தெந்ச் சொற்கள் என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அச்சொற்கள் அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்
2. தகுதி வழக்கின் வகைகள் யாவை ?
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழூஉக்குறி
3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. – இத்த தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.
போலிச் சொல் : நஞ்சு | வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது |
சரியான சொல் : நைந்து | வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது |
கூடுதல் வினாக்கள்
1. வழக்கு எத்தனை வகைப்படும்?
வழக்கு இருவகைப்படும்.
அவை
- இயல்பு வழக்கு
- தகுதி வழக்கு
2. இயல்பு வழக்கு என்பது யாது? அதன் வகைகளை எழுதுக?
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிபபிடுவது இயல்பு வழக்கு ஆகும்.
இயல்பு வழக்கானது மூன்று வகைப்படும். அவை
- இலக்கணமுடையது
- இலக்கணப்போலி
- மரூஉ
3. மரூஉ என்றால் என்ன?
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
4. இடக்கரடக்கல் என்பது என்ன? சான்று தருக.
பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
(எ.கா.)
- கால் கழுவி வந்தான்.
- குழந்தை வெளியே போய்விட்டது.
- ஒன்றுக்குப் போய் வந்தேன்.
5. போலியின் வகைகளை கூறுக?
போலி மூன்று வகைப்படும்.
- முதற்போலி
- இடைபோலி
- கடைப்போலி
6. முற்றுப்போலி என்றால் என்ன?
ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
எ.கா. : அஞ்சு
மொழியை ஆள்வோம்
பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.
1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.
- எழுவாய் – வீரர்கள்
- பயனிலை – நாட்டைக்
- செயப்படுபொருள் – காத்தனர்
2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
- எழுவாய் – பொதுமக்கள்
- பயனிலை – அந்நியத்துணிகளைத்
- செயப்படுபொருள் – தீயிட்டு எரித்தனர்
3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
- எழுவாய் – கொற்கைத் துறைமுகத்திலே
- பயனிலை – பாண்டியனுடைய மீனக்கொடி
- செயப்படுபொருள் – பறந்தது
4. திருக்குறளை எழுதியவர் யார்?
- எழுவாய் – திருக்குறளை
- பயனிலை – எழுதியவர்
- செயப்படுபொருள் – யார்?
5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.
- எழுவாய் – கபிலர்
- பயனிலை – குறிஞ்சிப்பாட்டை
- செயப்படுபொருள் – எழுதிய புலவர்
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.
- கம்பர் இராமாயணத்தை எழுதினார்
- ராமு கவிதை எழுதினான்
- கீதா ஓவியம் வரைந்தாள்
- ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
- வீரர்கள் நாட்டைக் காத்தனர்
மொழியோடு விளையாடு
இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.
(எ.கா.) வீடு சென்றான் = ______________
- வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்
1. மாடு புல் கொடுத்தார் = ______________
- மாடு + கு + புல் கொடுத்தார் = மாடுக்குப் புல் கொடுத்தார்
2. பாட்டு பொருள் எழுது = ______________
- பாட்டு + கு + பொருள் எழுது = பாட்டுக்குப் பொருள் எழுது
3. செடி பாய்ந்த நீர் = ______________
- செடி + கு + பாய்ந்த நீர் = செடிக்குப் பாய்ந்த நீர்
4. முல்லை தேர் தந்தான் பாரி = ______________
- முல்லை + கு + தேர் தந்தான் பாரி = முல்லைக்குத் தேர் தந்தான் பாரி
5. சுவர் சாந்து பூசினாள் = ______________
- சுவர் + கு + சாந்து பூசினாள் = சுவர்க்குச் சாந்து பூசினாள்
இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
|
|
அகம் என முடியும் சொற்களை எழுதுக.
|
|
தமிழ் எண் கொண்டு நிரப்புக.
1. திருக்குறள் ____________ பால்களைக் கொண்டது.
- ௩ (3)
2. எனது வயது ____________
- கஉ (12)
3. நான் படிக்கும் வகுப்பு ____________
- எ (7)
4. தமிழ் இலக்கணம் ____________ வகைப்படும்.
- ரு (5)
5. திருக்குறளில் ____________ அதிகாரங்கள் உள்ளன.
- க௩௩ (133)
6. இந்தியா ____________ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
- க௯௪எ (1947)
குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.
1. மூதறிஞர் ____________
- இராஜாஜி
2. வீரமங்கை ____________
- வேலுநாச்சியார்
3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் ____________
- கட்டபொம்மன்
4. வெள்ளையரை எதிர்த்த தீரன் ____________
- சின்னமலை
5. கொடிகாத்தவர் ____________
- திருப்பூர் குமரன்
6. எளிமையின் இலக்கணம் ____________
- கக்கன்
7. தில்லையாடியின் பெருமை ____________
- வள்ளியம்மை
8. கப்பலோட்டிய தமிழர் ____________
- சிதம்பரனார்
9. பாட்டுக்கொரு புலவன் ____________
- பாரதியார்
10. விருதுப்பட்டி வீரர் ____________
- காமராஜர்
11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி ____________
- நாகம்மை
12. மணியாட்சியின் தியாகி ____________
- வாஞ்சிநாதன்
நிற்கு அதற்குத் தக
கலைச்சொல் அறிவோம்.
- கதைப்பாடல் – Ballad
- பேச்சாற்றல் – Elocution
- துணிவு – Courage
- ஒற்றுமை – Unity
- தியாகம் – Sacrifice
- முழக்கம் – Slogan
- அரசியல் மேதை – Political Genius
- சமத்துவம் – Equality
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…