அகர முதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 9.1 – அகர முதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. அதிகம் | மிகுதி |
2. அதிகரித்தல் | மிகுதல் |
3. அபத்தமான பதில்கள் | பொய்யான விடைகள் |
4. அவசியம் | தேவை |
5. அற்புதம் | வியப்பு / புதுமை |
6. ஆச்சரியம் | வியப்பு |
7. ஆமோதித்தன | உடன்பட்டன |
8. ஆர்வம் | ஈடுபாடு |
9. ஆனந்தம் | மகிழ்ச்சி |
10. இயைந்து | பொருந்தி |
11. இரசிகர்கள் | சுவைஞர்கள் (இரசித்தல் – சுவைத்தல்) |
12. இராகம் | இன்னிசை |
13. இன்னல் | துன்பம் |
14. உற்சாகம் | மகிழ்ச்சி / ஊக்கம் |
15. எதிரொலி | ஒலியைக் கேட்டு மீண்டும் ஒலித்தல் |
16. கிரீடம் | மணிமுடி |
17. கேலி | விளையாட்டுப் பேச்சு |
18. சிந்தை | மனம் |
19. சீர்கேடு | ஒழுக்கக் குறைவு |
20. சுகம் | இன்பம் / நலம் |
21. சுருதி | இசைவகை |
22. செருமியது | இருமியது |
23. தத்துவம் | உண்மை நிலை |
24. தைரியம் | துணிவு |
25. நிரூபித்தல் | மெய்ப்பித்தல் |
26. நுண்மை | நுட்பம் |
27. பழுதான | பயன்படுத்த முடியாத |
28. பாதிப்புகள் | விளைவுகள் |
29. பாரம்பரியம் | தொன்றுதொட்டு / பரம்பரை |
30. புத்திசாலித்தனம் | அறிவுக்கூர்மை |
31. மனமார்ந்த | மனம் நிறைந்த |
32. மாசு | குற்றம் / அழுக்கு |
33. லேசாய் | மெதுவாய் |
34. வம்பு | வீண்பேச்சு |
35. விசேஷம் | சிறப்பு |
36. வெட்கம் | நாணம் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…