அகரமுதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 8.1 அகரமுதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
அகரமுதலி
காளை | எருது |
குற்றம் | அழுக்கு / தவறு |
கூட்டம் | திரள் |
கேளாமல் | கேட்காமல் |
கோபம் | சினம் |
சத்தம் | ஒலி |
சந்தேகம் | ஐயம் |
சுகம் | நலம் |
சுதந்திரம் | விடுதலை |
செல்வந்தன் | பணக்காரன் |
செல்வாக்கு | சொல்லுக்கு மதிப்பு |
சேகரித்தல் | திரட்டுதல் |
சேர்த்தல் | இணைத்தல் |
ஞாலம் | உலகம் |
தகவல் | செய்தி |
தகுதி | தரம் |
தண்டோரா | முரசறைந்து செய்து தெரிவித்தல் |
தந்திரம் | சூழ்ச்சி |
தபால் | அஞ்சல் |
தெளிவாக | விளக்கமாக |
நஷ்டம் | வருமானம் இழப்பு |
நிபந்தனை | கட்டளை |
நித்திலம் | முத்து |
நீராடலாம் | குளிக்கலாம் |
நூல் | புத்தகம் |
நெறிப்படுத்துதல் | வழிகாட்டுதல் |
நேர்மை | உண்மை |
பகைவர்கள் | எதிரிகள் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…