TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1 – உண்மையே உயர்வு

உண்மையே உயர்வு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 1 – உண்மையே உயர்வு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - unmaiye uyarvu

3nd Std Tamil Text Book – Download

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. ‘சுமந்து’ இச்சொல்லின் பொருள் ………………

  1. தாங்கி
  2. பிரிந்து
  3. சேர்ந்து
  4. விரைந்து

விடை : தாங்கி

2. ‘வேண்டுமென்று’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

  1. வேண்டு + மென்று
  2. வேண்டும் + என்று
  3. வேண் + டுமென்று
  4. வேண்டி + என்று

விடை : வேண்டும் + என்று

3. ‘நினைத்தது’ இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ………………

  1. மறந்தது
  2. பேசியது
  3. எண்ணியது
  4. வளர்ந்தது

விடை : மறந்தது

இப்பாடலில் ஒரே ஓசையில் முடியும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

  • வந்தது – விழுந்தது
  • போய்விடும் – தள்ளிடும்
  • தள்ளிடும் – கொண்டிடும்
  • எண்ணினார் – ஏற்றினார்
  • ஏற்றினார் – ஓட்டினார்
  • என்றுதான் – உழைப்புத்தான்

சிறு வட்டத்தில் உள்ள எழுத்தில் முடியும்படி சொல் உருவாக்குக.

3rd Standard - unmaiye uyarvu - Siru Vattathil Ulla Eluthukkal Mudiyum Padi Sorgalai uruvakku

  • குடை
  • தடை
  • ஓடை
  • உடை
  • கடை
  • எடை

படக்குறியீடுகளைக் கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கலாமா?

3rd Standard - unmaiye uyarvu - Padakuridugali Kondu Sorkalai Uruvakku

 

  • புன்னகை
  • சிந்தனை
  • கவலை
  • பயம்
  • சினம்
  • அழுகை

மீண்டும் மீண்டும் சொல்லலாமா?

3rd Standard - unmaiye uyarvu - Mendum Mendum Sollalama

கூவுற கோழி கொக்கரக் கோழி
கொக்கரக் கோழி கொழு கொழு கோழி
கொழு கொழு கோழி கொத்தற கோழி

3rd Standard - unmaiye uyarvu - Mendum Mendum Sollalama

தோணி மேலே கோணி
கோணி மேலே அணில்
அணில் கையில் கனி

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment