TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1 – தமிழ் அமுது

தமிழ் அமுது

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 1 – தமிழ் அமுது. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Tamil Amuthu

3nd Std Tamil Text Book – Download

தமிழ் அமுது

2nd Standard - Tamil Amuthu

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே!
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே!
உன்னைத் தவிர
உலகில் எனைக் காக்க
பொன்னோ! பொருளோ!
போற்றி வைக்க வில்லையம்மா!.

– கவிஞர் கண்ணதாசன்

பாடல் பொருள்

தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும்
பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………

  1. பவளம
  2. முத்து
  3. தங்கம்
  4. வைரம்

விடை : முத்து

2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………… 

  1. செம்மை + தமிழ்
  2. செந் + தமிழ்
  3. செ + தமிழ்
  4. செம் + தமிழ்

விடை : செம்மை + தமிழ்

3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………….. 

  1. உன்னைத் தவிர
  2. உனைத்தவிர
  3. உன்னை தவிர
  4. உனை தவிர

விடை : உனைத்தவிர

இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?

  1. தோண்டுகின்ற - வேண்டுகின்ற
  2. ன்னைத் – பொன்னோ
  3. காக்க – வைக்

கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

3rd Standard - Tamil Amuthu - kalanthulla sorkalai varisai paduthi sollai uruvakuga

பொ ள் ன் பொ ரு

விடை : பொன்பொருள்

செ ழ் ன் ந்

விடை : செந்தமிழ்

கு ங்

விடை : வணங்கு

போ றி ற்

விடை : போற்றி

தி ம் த் நி

விடை : நித்திலம்

கி ல்

விடை : உலகில்

மீண்டும் மீண்டும் சொல்லலாமா?

3rd Standard - Tamil Amuthu - Menndum Menndum Sollalama 3rd Standard - Tamil Amuthu - Menndum Menndum Sollalama
கரடி கருங்கரடி கரடி பிடரி கரும் பிடர பழுத்த வாழைப்பழம் மழையில் அழுகிக் கீழே விழுந்தது
3rd Standard - Tamil Amuthu - Menndum Menndum Sollalama 3rd Standard - Tamil Amuthu - Menndum Menndum Sollalama
வீட்டுக் கிட்ட கோரை வீட்டுக்கு மேல கூரை கூரை மேல நாரை பிட்டும் புதுப் பிட்டு. தட்டும் புதுத் தட்டு பிட்டைக் கொட்டிட்டுத் தட்டைத் த

ஆடிப்பாடி மகிழ்வோம்!

3rd Standard - Tamil Amuthu - aadi padi magilvom

த்திப்பழத் தேன் எடுப்போம்
லமர விழு தாவோம்
சைவோடு பள்ளி செல்வோம்
கையோடு நட்பு செய்வோம்
வகையாய் கற்றிடுவோம்
ர் முழுதும் சுற்றிடுவோம்
ல்லோரும் சேர்ந்திடுவோம்
ட்டினிலே பாட்டு செய்வோம்
வகை நிலம் செழிக்க
ற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
டம் விட்டுக் களித்திடுவோம்
வை மொழி கற்றிடுவோம்
காய் உறுதி கொள்வோம்

அறிந்து கொள்வோம்

3rd Standard - Tamil Amuthu - unnai Arinthukol

1. எனது நாடு இந்தியா
2. எனது மாநிலம் தமிழ்நாடு
3. எனது மாவட்டம் தென்காசி
4. எனது ஊர் ரெட்டியார்பட்டி
5. எனது மொழி தமிழ்
6. எனது பள்ளி அரசு தொடக்க பளளி
7. எனது வகுப்பு மூன்றாம் வகுப்பு
8. என் ஆசிரியர் சந்திரமோகன்
9. என் நண்பர்கள் மாரி, கணேஷ்
10. வீட்டில் எனக்குப் பிடித்தவை நண்பர்கள்
11. பள்ளியில் எனக்குப் பிடித்தவை பூந்தோட்டம்
12. எனது திறமைகள் விளையாடுதல், படித்தல்
13. என் பெற்றோர் அருணாச்சலம் – காளியம்மாள்
14. பெற்றோர் அலைபேசி எண். 98888 88889

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment