தமிழ் அமுது
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 1 – தமிழ் அமுது. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
தமிழ் அமுது
தோண்டுகின்ற போதெல்லாம் – கவிஞர் கண்ணதாசன் பாடல் பொருள்தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் |
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “நித்திலம்” இச்சொல்லின் பொருள் ………………………
- பவளம
- முத்து
- தங்கம்
- வைரம்
விடை : முத்து
2. “செந்தமிழ்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
- செம்மை + தமிழ்
- செந் + தமிழ்
- செ + தமிழ்
- செம் + தமிழ்
விடை : செம்மை + தமிழ்
3. “உன்னை + தவிர” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………..
- உன்னைத் தவிர
- உனைத்தவிர
- உன்னை தவிர
- உனை தவிர
விடை : உனைத்தவிர
இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா?
- தோண்டுகின்ற - வேண்டுகின்ற
- உன்னைத் – பொன்னோ
- காக்க – வைக்க
கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.
பொ | ள் | ன் | பொ | ரு |
விடை : பொன்பொருள்
செ | ழ் | ன் | த | ந் |
விடை : செந்தமிழ்
ண | வ | கு | ங் |
விடை : வணங்கு
போ | றி | ற் |
விடை : போற்றி
தி | ம் | த் | ல | நி |
விடை : நித்திலம்
உ | கி | ல் | ல |
விடை : உலகில்
மீண்டும் மீண்டும் சொல்லலாமா?
கரடி கருங்கரடி கரடி பிடரி கரும் பிடர | பழுத்த வாழைப்பழம் மழையில் அழுகிக் கீழே விழுந்தது |
வீட்டுக் கிட்ட கோரை வீட்டுக்கு மேல கூரை கூரை மேல நாரை | பிட்டும் புதுப் பிட்டு. தட்டும் புதுத் தட்டு பிட்டைக் கொட்டிட்டுத் தட்டைத் த |
ஆடிப்பாடி மகிழ்வோம்!
அத்திப்பழத் தேன் எடுப்போம்
ஆலமர விழு தாவோம்
இசைவோடு பள்ளி செல்வோம்
ஈகையோடு நட்பு செய்வோம்
உவகையாய் கற்றிடுவோம்
ஊர் முழுதும் சுற்றிடுவோம்
எல்லோரும் சேர்ந்திடுவோம்
ஏட்டினிலே பாட்டு செய்வோம்
ஐவகை நிலம் செழிக்க
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம்
ஓடம் விட்டுக் களித்திடுவோம்
ஔவை மொழி கற்றிடுவோம்
எஃகாய் உறுதி கொள்வோம்
அறிந்து கொள்வோம்
1. எனது நாடு | இந்தியா |
2. எனது மாநிலம் | தமிழ்நாடு |
3. எனது மாவட்டம் | தென்காசி |
4. எனது ஊர் | ரெட்டியார்பட்டி |
5. எனது மொழி | தமிழ் |
6. எனது பள்ளி | அரசு தொடக்க பளளி |
7. எனது வகுப்பு | மூன்றாம் வகுப்பு |
8. என் ஆசிரியர் | சந்திரமோகன் |
9. என் நண்பர்கள் | மாரி, கணேஷ் |
10. வீட்டில் எனக்குப் பிடித்தவை | நண்பர்கள் |
11. பள்ளியில் எனக்குப் பிடித்தவை | பூந்தோட்டம் |
12. எனது திறமைகள் | விளையாடுதல், படித்தல் |
13. என் பெற்றோர் | அருணாச்சலம் – காளியம்மாள் |
14. பெற்றோர் அலைபேசி எண். | 98888 88889 |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…