TN 2nd Standard Tamil Book Back Answers | Term -1 | Lesson 9.1 – வந்தபாதை

வந்தபாதை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 9.1 – வந்தபாதை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Vanthapathai

2nd Std Tamil Text Book – Download

1. முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை உருவாக்குக

2nd Standard - Vanthapathai - muthal eluthai matri paravaigalin peyarai eluthuga

பேருந்துபருந்து
வாளிகிளி
மத்துவாத்து
மேகம்காகம்
சந்தைஆந்தை

2. முதல் எழுத்தை நெடிலாக மாற்றிப் புதிய சொல் உருவாக்குக

2nd Standard - Vanthapathai - muthal eluthai nedil eluthaga martri eluthiga

கல்கால்
குடைகூடை
பனைபானை
நகம்நாகம்
மலைமாலை

3. படத்திற்கு பொருத்தமான சொல்லை எடுத்து எழுதுக

2nd Standard - Vanthapathai - padathirku Poruthamana sollai eduthu eluthuga

4. இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல்லை உருவாக்கு

2nd Standard - Vanthapathai - Irandaam eluthai neeki puthiya Sollai uruvakku

பஞ்சுபசு
ஆவணிஆணி
சட்டைசடை
பகல்பல்
பாடல்பால்
தவலைதலை

5. சொல்லுக்குள் மறைந்திருக்கும் சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக.

2nd Standard - Vanthapathai - Sorpadikattugalai nirapuga

1. பலகை – கை

2. மாமரம் – மரம்

3. வெளவால் – வால்

4. கண்ணாடி – கண்

5. விண்மீன் – மீன்

6. சொற்படிக்கட்டுகளை நிரப்புக

 

சில பயனுள்ள பக்கங்கள்

2nd standard Tamil Book – PDF

2nd Std Tamil Lesson 9 – ஆத்திச்சூடி

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment