TN 4th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1 – உலா வரும் செயற்கைக்கோள்

உலா வரும் செயற்கைக்கோள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 1 – உலா வரும் செயற்கைக்கோள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - Ulla Varum Seyarkaikol

4th Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

செயற்கைக்கோள்களின் வகைகளை அறிந்துகொண்டு வந்து பேசுக. 

1. விண்கல ஓட்டம்

2. தகவல் தொடர்பு விண்கருவிகள்

உலகின் முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக்

இந்தியா செலுத்திய செயற்கைக்கோள்கள்

  • ரோகினி – 1
  • இன்சாட் – 1ஏ
  • ஸ்தாஸ் – 1
  • ஓ.ஐ.எஸ்.ஆர் 1
  • ஜி.சாட் – 1
  • ஆப்பிள்
  • ரோகினி – 2
  • 1 பி
  • பாஸ்கரா 1.2
  • ஆர்யபட்டா
  • ரோகினி
  • ஆர்ஸ் 1

சிந்திக்கலாமா!

செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும்?

  • செயற்கைக்க்கோள் கண்டுபிக்கப்படாமல் இருந்தால் அறிவியல் தொழில் நுட்பம் வளரச்சியில் முன்னேற்றம் கண்டிருக்காது.
  • நாட்டில் குறிப்பாக பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிந்திட முடியும்.
  • கடலுக்கடியில் அதிலுள்ள இயற்கை வளங்களையும் கண்டறிந்திட முடியும்.
  • தகவல் பரிமாற்றத்தில் புதிய பரிணாம வளர்ச்சியை நாம் அடைந்திருக்க முடியாது.

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “மண்ணிலுள்ள” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. மண்ணி + லுள்ள
  2. மண்ணில் + உள்ள
  3. மண் + உள்ள
  4. மண்ணில் + உள்ளே

விடை : மண்ணில் + உள்ள

2. “நிழற்படம்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. நிழள் + படம்
  2. நிழை + படம்
  3. நிழல் + படம்
  4. நிலை + படம்

விடை : நிழல் + படம்

3. “உண்மை” என்ற சொல்லின் பொருள்?

  1. பொய்
  2. தவறு
  3. சரி
  4. மெய்

விடை : மெய்

4. “நற்பயன்” – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. நல்ல + பயன்
  2. நன்மை + பயன்
  3. நல் + பயன்
  4. நற் + பயன்

விடை : நன்மை + பயன்

5. “அருகில்” என்ற சொல்லின் எதிர்ச்சொல்?

  1. பக்கத்தில்
  2. எதிரில்
  3. அண்மையில்
  4. தொலைவில்

விடை : தொலைவில்

வினாக்களுக்கு விடையளிக்க

1. ‘பறவைக் கப்பல்‘ எனக் குறிப்பிடப்படுவது எது?

‘பறவைக் கப்பல்‘ எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள் ஆகும்.

2. செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக் குறிப்பிடுக

  • மன்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
  • தகவல் தொடர்புக்கு உதவுகிறது.

இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் அமைந்துள்ள சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  • ட்டு- விட்டு
  • ருகில் – உருவில்
  • வாருங்கள் – பாருங்கள்
  • ண்ணில் – விண்ணில்
  • ல்லை – இல்லா
  • ட்டு- கட்டு

ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

வந்திடுமே – பறந்திடுமே
எடுத்திடுமே – காட்டிடுமே
சொல்லிடுமே – இயங்கிடுமே
வாருங்கள் – பாருங்கள்
உணர்த்திடுமே – பாய்ந்திடுமே

பாடலை நிறைவு செய்வோம்

4th Standard - ulla varum seyarkaikol - padalai niraivu seivom பஞ்சு போன்ற மேகமே
பார்க்க நெஞ்சு மகிழுமே
காற்று வீசும் போதிலே
கலைந்தே தவழ்ந்து வந்து
மக்கள் உள்ளம் மகிழ
மழையாய் பொழிவாய் மேகமே!

வண்ணம் தீட்டி மகிழ்வோம்

4th Standard - ulla varum seyarkaikol - Vannam Theetimagilvoma

கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்.

4th Standard - ulla varum seyarkaikol - uruvakkalama

கவல் கவல்
தாள்கள் கோள்கள்
ழை ழை
ப்பம் வெப்பம்
னிமம் னிமம்

அறிந்து கொள்வோம்

இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் வானவியலிலும் கணிதவியலிலும் சிறந்து விளங்கியவர்கள்.

செயல்திட்டம்

நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் பெயர்களை எழுதி வருக

  • ஜி.சாட் – 3
  • சத்தியபாமா
  • சாரல்
  • எஸ்.ஆர்.எம்
  • இன்சாட் – 1இ
  • கல்பனா – 1
  • ஓ.ஐ.எஸ்.ஆர் 1சி

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. வானிலை குறித் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள் உதவுவது ………………..

  1. கோள்கள்
  2. செயற்கைகோள்
  3. விண்மீன்கள்
  4. சந்திரன்

விடை : செயற்கைகோள்

2. ஆழிப்பேரை (சுனாமி) ஒரு …………….

  1. இயற்கை வளம்
  2. சாதரண அலை
  3. பேரழிவு
  4. பூமிப்பிளவு

விடை : பேரழிவு

வினாக்களுக்கு விடையளிக்க.

1. வானிலை குறித்த தகவல்களை எதன் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்?

வானிலை குறித்த தகவல்களை செயற்கைக்கோள்கள் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

2. செயற்கைக்கோள்கள் மூலம் எவற்றையெல்லாம் அறிந்து கொள்ளலாம்?

செயற்கைக்கோள்கள் மூலம் கனிம வளத்தையும் கடல் வளத்தையும் அறிந்து கொள்ளலாம்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment