TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3 – வீம்பால் வந்த விளைவு

வீம்பால் வந்த விளைவு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 3 – வீம்பால் வந்த விளைவு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Veembal Vandha Vilaivu

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

1. வீம்பால் வந்த விளைவு கதையை உமது சொந்த நடையில் கூறுக.

வணிகன் ஒருவன் தன் குதிரையின் மீது ஏறி வாணிகம் செய்து வந்தான். களைப்பாக இருந்ததால், சற்றுநேரம் ஓய்வெடுக்க எண்ணி மரத்தடியில் குதிரையை கட்டிவிட்டு ஒய்வெடுத்தான். அச்சமயம் வீரன் ஒருவன் தன் குதிரையுடன் மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தான்.

வணிகன், அந்த வீரனிடம், “தன் குதிரை முரட்டுத்தனமானது, அதனால் சற்று தள்ளிக் கட்டு” என்று கூறினான். சற்று நேரம் கழித்து வணிகனின் குதிரை வீரனின் குதிரை எட்டி உதைத்தது. அதன் கால் உடைந்தது. வீரனும் தூங்கி கொண்டிருந்து வணிகனை எழுப்பி நடந்தைக் கூறி நஷ்டஈடு கேட்டான். வணிகணோ நஷ்டஈடு தர மறுத்து விட்டான்.

இருவரும் நீதபதியிடம் சென்றனர். வணிகன் நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் நின்றான். வீரன் நடந்ததை அப்படியே கூற நீதிபதி வீரணிடம் நீ கூறிய பதிலிலே தீர்ப்பு அமைந்துள்ளது. வணிகன் முன்பே கூறினாலும் வீம்புக்காக செய்தவன் நீ. எனவே, வணிகன் உனக்கு நஷ்டஈடு தரமாட்டான் என்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதியிடம் வணிகன் தான் அமைதியாக இருந்ததற்கு மன்னிப்பும், சரியான தீர்ப்பு வழங்கியதற்கு நன்றியும் கூறிச்சென்றான்.

2. பால் பண்ணையில் வரிசையில் நின்று, பால் வாங்கும்போது ஒருவன் இடையில் வந்து பால் வங்கினால் நீ என்ன செய்வாய்?

அவனை வரிசையில் வந்து மற்றவர்களைப்போல அமைதியாக பால் வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்துவேன்.

வினாக்களுக்கு விடையளிக்க

1. வணிகன் எதில் சென்று வாணிகம் செய்தான்?

வணிகன் குதிரையில் சென்று வாணிகம் செய்தான்.

2. வணிகன், வீரனிடம் என்ன கூறினான்?

வணிகன், வீரனிடம், “தன் குதிரை முரட்டுத்தனமானது, அதனால் சற்று தள்ளிக் கட்டு” என்று கூறினான்.

3. வணிகனின் குதிரை வீரனின் குதிரையை என்ன செய்தது?

வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்தது.

4. வீம்பால் வந்த விளைவு இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?

வீம்பால் வந்த விளைவு இக்கதையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்” என்பதே ஆகும்.

புதிருக்குப் பொருத்தமான படத்தை பொருத்துக

3rd Standard - Veembal Vandha Vilaivu - Puthiruku Poruthamana Padthai nirapuga

எதிரிகளை வீழ்த்துவான் நாட்டைக் காப்பான் – அவன் யார்? 3rd Standard - Veembal Vandha Vilaivu - Puthiruku Poruthamana Padthai nirapuga
பந்தயத்தில் வேகமாய் ஒடுவான். பரிசுகள் பல வென்றிடுவான் – அவன் யார்? 3rd Standard - Veembal Vandha Vilaivu - Puthiruku Poruthamana Padthai nirapuga
நான் இல்லை என்றால் நீங்கள் யாரையும் பார்க்க முடியாது. நான் யார்? 3rd Standard - Veembal Vandha Vilaivu - Puthiruku Poruthamana Padthai nirapuga
பெரிய தேரைத்தாங்கும், ஒரு சிறிய பையன் – அவன் யார்? 3rd Standard - Veembal Vandha Vilaivu - Puthiruku Poruthamana Padthai nirapuga
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 -ஆ

கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.

3rd Standard - Veembal Vandha Vilaivu - Moli Vilaiyattu

 • வணிகன்
 • குதிரை
 • நீதிபதி
 • கால்
 • வீரன்
 • குணம்

விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.

3rd Standard - Veembal Vandha Vilaivu - Vidupatta sorgala padathillulla eluthugalai kondu nirapuga

1. வணிகன் ___________ அயர்ந்துவிட்டான்.

விடை : கண்

2. ___________ படைத்த உனக்கு நஷ்டஈடு தரத் தேவையில்லை

விடை : வீம்புக் குணம்

3. வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ___________ உதைத்துத் தள்ளிவிட்டது.

விடை : எட்டி

4. வணிகன், வாணிகம் செய்துவிட்ட ___________ எடுக்க நினைத்தான்.

விடை : ஓய்வு

5. வீரனுடைய குதிரையின் ___________ உடைந்து விட்டது.

விடை : கால்

கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக.

3rd Standard - Veembal Vandha Vilaivu - Kattathil ulla Muligai sedikalin Peyarkalai vatamittu Eluthuga

 • துளசி
 • வல்லாரை
 • வெற்றிலை
 • மணத்தக்காளி
 • பிரண்டை
 • தூதுவளை
 • கற்றாழை

எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பதை விடுபட்ட இடத்தில் நிரப்புக

3rd Standard - Veembal Vandha Vilaivu - Sevvai Ethil Irunthu Perupavai

மரம் கொடி செடி
தென்னை மரம் வெற்றிலை கத்தரி
பலா மரம் பூசணி தக்காளி
வாழை மரம் அவரை வெண்டை

உயர்திணையும் அஃறிணையும்

எது உயர்திணை? எது அஃறிணை பிரித்தறிவோமா?

வாளி கன்று
வண்டு தேனீ
சிறுமியர் நாற்காலி
முருகன் பசு
ஒட்டகம் எறும்பு
மின்விசிறி சிறுவர்
குருவி மரங்கள்
மீன் குழந்தை
செல்வி விலங்கு
மேசை பறவை
கழுதை
3rd Standard - Veembal Vandha Vilaivu - Sevvai Ethil Irunthu Perupavai முருகன், செல்வி, குழந்தை, சிறுமியர், சிறுவர்
3rd Standard - Veembal Vandha Vilaivu - Sevvai Ethil Irunthu Perupavai வாளி, கன்று, மீன், பசு, கழுதை, குருவி, வண்டு, தேனீ, ஒட்டகம், எறும்பு, மரங்கள், நாற்காலி, மேசை, மின்விசிறி, விலங்கு, பறவை

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment