TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 8 – அன்றும்… இன்றும்…

அன்றும்… இன்றும்…

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 8 – அன்றும்… இன்றும்… We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Andrum Indrum

2nd Std Tamil Text Book – Download

1. படித்துப் பழகுக

2nd Standard - Andrum Indrum - Padithu palagu

  • கூட்டம் கூட்டமாய்
  • குருவிகள் கீச்சிடும்
  • வாடி இருந்தது
  • கற்பனையாக விரிந்தது
  • வாத்துக்கூட்டம்
  • வற்றி விட்டது
  • ஊர்த்தலைவர்

2. எழுதிப் பழகுக

2nd Standard - Andrum Indrum - Eluthi palagu

  • குளக்கரை
  • தார்ச்சாலை
  • குருவிகள்
  • கற்பனை
  • தண்ணீர்
  • மண்சாலை
  • ஊர்த்தலைவர்
  • குப்பைகள்

3. பொருத்தமான குறியிடுக சரி தவறு X

2nd Standard - Andrum Indrum - poruthamana kuriduga

1. தாத்தாவும் காவியாவும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தனர். தவறு
2. குளத்தைக் கண்ட தாத்தாவின் முகம் மலர்ந்தது. தவறு
3. மண்சாலை இப்போது தாரச்சாலையாக மாறியுள்ளது. சரி
4. குளத்தில் தற்போது நீர் நிரம்பியுள்ளது. தவறு
5. குளத்தைச் சரிசெய்ய உதவுவதாகச் சொன்னவர் ஊரத்தலைவர். சரி

4. பொருத்துக

2nd Standard - Andrum Indrum - poruthuga

1. மீன் அ. கீச்சிடும்
2. குருவி ஆ. துள்ளிக் குதிக்கும்
3. கிளி இ. மீன் பிடிக்க நிற்கும்
4. கொக்கு ஈ. பழம் தின்னப் பறந்து வரும்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

5. வாய்மொழியாக விடை கூறுக

குளம் எப்படி இருந்ததாகக் காவியாவிடம் தாத்தா கூறினார்?

  • குளம் முழுவதும நீர் நிரம்பி இருக்கும்.
  • மாடு, குதிரை பாேன்றவை தண்ணீர குடிக்க வந்து போகும்
  • காகம் குளத்தில் குளிக்கும்.
  • மீன் துள்ளிக் குதிக்கும்.
  • வாத்துகள் கூட்டம் கூட்டமாய் நீந்தும்.
  • மீனை பிடிக்க கொக்கு நிற்கும்.
  • வாத்துகள் கூட்டம் கூட்டமாய் நீந்தும்.
  • குளத்தின் அருகே பெரிய மரம் இருக்கும்.
  • அங்கு குருவிகள் கீச்சிடும்.
  • அதன் பழங்களைக் காெத்தித் தின்ன கிளிகள் பறந்து வரும்.

7. விடை எழுதுக

1. குளம் தற்போது எவ்வாறு உள்ளது?

குளம் தற்போது நீர் வற்றிவிட்டதால் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

2. குளத்தைச் சரி செய்யும்படி தாத்தா யாரிடம் கூறினார்?

குளத்தைச் சரிசெய்யும்படி தாத்தா ஊர்த் தலைவரிடம் கூறினார்?

8. இவர்கள் பேசினால் என்ன பேசுவார்கள்?

2nd Standard - Andrum Indrum - Ivargal Pesinal Yenna pesuvargal

9. எதிர்ச்சொல் அறிவோம்

2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom X 2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom
பெரியது X சிறியது
2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom X 2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom
பல X சில
2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom X 2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom
உயரம் X குட்டை
2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom X 2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom
ஏறு X இறங்கு
2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom X 2nd Standard - Andrum Indrum - Ethir Sol Arivom
இழு X தள்ளு

9. படித்துப்பார்

2nd Standard - Andrum Indrum - Padithupar மேசையின் மேலே பூனை
மேசையின் கீழே பானை
2nd Standard - Andrum Indrum - Padithupar கூடையின் உள்ளே பூக்கள்
கூடைக்கு வெளியே ஈக்கள்
2nd Standard - Andrum Indrum - Padithupar சூடான தேநீர்
குளிர்ச்சியான இளநீர்

10. பொருத்துக

2nd Standard - Andrum Indrum - poruthuga - a

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment