TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 7 – தொடர்வண்டி நிலையத்தில்

தொடர்வண்டி நிலையத்தில்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 7 – தொடர்வண்டி நிலையத்தில் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Kadarkaraiku Pogalam

2nd Std Tamil Text Book – Download

படத்தை பார்த்து பேசுக

2nd Standard - Thodarvandi Nilayathil

  • தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டு பெறுமிடம் உள்ளது.
  • பயணிகள் வரிசையாக நின்று பயணச்சீட்டை பெறுகின்றன.
  • தொடர்வண்டி வருவதைப் பற்றி சொடியசைப்பவர் சரியான தகவலைத் தெரிவிக்கிறார்.
  • மக்கள் தொடர்வண்டியில் ஏறிடத் தயாராக உள்ளனர்.
  • தொடர்வண்டி நிலையத்தில் மக்கள் வண்டியில் ஏறுவதும், இறங்குவதும் நடைபெறுகிறது.
  • சிறுவர்கள் நடைமேடையில் பனிக்கூழ் வாங்கி உண்ணுகின்றனர்.
  • சிறுவன் ஒருவன் பந்தை வைத்து விளையாடுகிறான்.

சிறுசிறு தொடர்களை உருவாக்குக

  • தொடர்வண்டி நிலையத்தில் பயணச்சீட்டை பயணிகள் வரிசையாக பெறுகின்றன.
  • தொடர்வண்டி நிலைய அதிகாரி வண்டியை நிறுத்துகிறார்.
  • பயணிகள் வண்டியில் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளனர்.
  • குழந்தைகள் பனிக்கூழ் பெற்று உண்ணுகின்றனர்.
  • நடைமேடையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.
  • பெரியர் ஒருவர் நடைமேடையில் தூங்குகிறார்.

1. வினா கேட்கலாம்

2nd Standard - Thodarvandi Nilayathil - Vinna Ketgalam

1. எத்தனை மரங்கள் உள்ளன?

ஐந்து மரங்கள் உள்ளன.

2. முயல் என்ன செய்கிறது?

முயல் பாய்ந்து ஓடுகின்றது.

3. நரி யாரைத் துரத்துகிறது?

நரி முயலைத் துரத்துகிறது.

2. நீங்களும் வினாக்களைக் கேளுங்கள்.

1. படத்தில் எதையெல்லாம் காணலாம்?

மரங்கள், செடிகள், கொடிகள், மான், நரி, முயல், பட்டாம்பூச்சி ஆகியவற்றைக் காணலாம்.

2. படத்தில் எத்தனை மான்கள் உள்ளன?

படத்தில் ஐந்து மான்கள் உள்ளன.

3. வண்ணத்துப்பூச்சிகள் என்ன செய்கின்றது?

வண்ணத்துப்பூச்சிகள் தேனை குடிக்கின்றது.

3.பறக்கும் யானை

2nd Standard - Thodarvandi Nilayathil - Parakum Yaanai

4. யானைக்கு வழிகாட்ட உதவுங்கள்

2nd Standard - Thodarvandi Nilayathil - Yaniku Vali Kattungal

2nd Standard - Thodarvandi Nilayathil - Yaniku Vali Kattungal

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment