TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3 – விரும்பி வேலை செய்யலாம்

விரும்பி வேலை செய்யலாம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 3 – விரும்பி வேலை செய்யலாம் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - virumbi vellai seiyalam

2nd Std Tamil Text Book – Download

1. ஒலித்துப் பழகுக

Class 2nd Book Back Answer - virumbi vellai seiyalam - Olithu Palagu

  • செய்யலாம்
  • கழுவலாம்
  • வாங்கலாம்
  • வைக்கலாம்
  • பெருக்கலாம்
  • மடிக்கலாம்
  • வளர்க்கலாம்

2. படித்தும் எழுதியும் பழகுக

Class 2nd Book Back Answer - virumbi vellai seiyalam - Padithum eluthium palagu

  • வீடு
  • செடிகள்
  • உடை
  • தண்ணீர்
  • ஏற்றத்தாழ்வு
  • வேலை
  • தரை
  • கடை
  • படுக்கை

3. பொருத்துக

2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga - poruthuga

1. படுக்கை மடிக்கலாம்
2. உடுத்தும் உடைகள் நட்டு வளர்க்கலாம்
3. கடையில் சுருட்டி வைக்கலாம்
4. உண்ணும் தட்டை பொருள்கள் வாங்கலாம்
5. செடிகள் கழுவலாம்
விடை ; 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – உ, 5 – ஆ

4. இவர்களை தெரியுமா?

2nd Standard - virumbi vellai seiyalam - ivargaliai theyriuma

ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள் என்று தனித்தனியே உள்ளனவா?

ஆணின் வேலைகள், பெண்ணின் வேலைகள் என்று தனித்தனியே இல்லை. ஏனெனில், மக்களாகப் பிறந்த அனைவருமே சமமானதால், எல்லா வேலைகளயும் எல்லோரும் செய்யலாம்.

4. படித்திற்குரிய செயலை எழுதுக

   2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga விளையாடுகிறான்
2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga நீந்துகிறான்
2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga வாசிக்கிறான்
2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga பாடுகிறாள்
2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga மீன் பிடிக்கிறாள்
2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga ஈருளி ஒட்டுகிறாள்
2nd Standard - virumbi vellai seiyalam - padathirkuriaya seyalai eluthuga படம் வரைகிறான்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment