அகர முதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 9.1 – அகர முதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. அதிர்கின்ற | ஒலிக்கின்ற |
2. அழல்கதிர் | கதிரவன் |
3. ஆற்றொணா | தாங்கமுடியாத |
4. இன்சொல் | இனிமையான சொல் |
5. இன்னல் | துன்பம் |
6. காவாக்கால் | காக்காவிட்டால் |
7. குனிந்து | வளைந்து |
8. கொடியோன் | துன்புறுத்துபவன் |
9. சவாரி | பயணம் |
10. செவிசாய்த்தல் | கேட்க விரும்புதல் |
11. சோகாப்பர் | துன்பப்படுவர் |
12. தண்ணென் கதிர் | நிலவின் ஒளி |
13. நித்தம் | நாள்தோறும் |
14 பரம்பரை | தொன்றுதொட்டு |
15. பொறாமை | காழ்ப்பு |
16. பொறை | அடக்கம் |
17. போலி | ஒன்றைப்போல இருத்தல் |
18. போற்றுதல் | புகழ்தல் |
19. மரியாதை | நேர்மையான ஒழுக்கம் |
20. மெய்ப்பொருள் | உண்மைப்பொருள் |
21. வரம்பு | எல்லை |
22. வருந்தியது | துன்பமடைந்தது |
23. வன்சொல் | கடுஞ்சொல் |
24. வியனுலகம் | பரந்த உலகம் |
25. வேளாண்மை | உழவு |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…