அகரமுதலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 8.2 – பட விளக்க அகரமுதலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
அகரமுதலி
பணி | வேலை |
பதில் | விடை |
பயம் | அச்சம் |
பரவசம் | மகிழ்ச்சி |
பல்லி | சிறியதோர் உயிரி |
பள்ளி | கல்விக்கூடம் |
பாதிப்பு | விளைவு |
பிரமாதம் | பெருஞ்சிறப்பு |
புத்திசாலி | அறிவாளி |
பொலிவு | அழகு |
பொழியும் | பெய்யும் |
பௌவம் | கடல் |
மிக்காரை | உயர்ந்தோரை |
முயற்சி | ஊக்கம் |
வருடுதல் | தடவுதல் |
விதவிதமான | வகை வகையான |
வியாபாரி | வணிகர் |
விவசாயி | உழவர் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…