கடற்கரைக்குப் போகலாம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 6 – கடற்கரைக்குப் போகலாம் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

1. ஒலித்துப் பழகுக

|
|
2. படித்தும் எழுதியும் பழகுக

|
|
3. பொருத்துக

| 1. மணலில் வீடு | எழுதலாம் |
| 2. அலையைத் | அடிக்கலாம் |
| 3. பந்தைத் தட்டி | துரத்தலாம் |
| 4. நண்டைத் துரத்தி | கட்டலாம் |
| 5. ஈர மணலில் | ஒடலாம் |
| விடை ; 1 – ஈ. 2 – இ, 3 – ஆ, 4 – உ, 5 – அ | |
4. கலந்துரையாடுக
கடற்கரைக்குச் சென்றால் என்னென்ன செய்லாம்?
- கடற்கரைக்குச் சென்றால் மணிலில் வீடுகட்டி, கிளிஞ்சல்கள் பொறுக்கி அதில் ஒட்டலாம்.
- பந்தை தட்டி நண்டைத் துரத்தி ஓட்டலாம்.
- குட்டிக்கரணம் போடலாம்.
- ஈர மணிலில் எழுதலாம்.
- துள்ளிக்குதித்து தண்ணீரிலே நனையலாம்.
5. இந்த இடங்களுக்குச் சென்றால் என்னவெல்லாம் செய்வீர்கள்?
![]() |
கடற்கரைக்குச் சென்றால்
|
![]() |
பூங்காவிற்கு சென்றால்
|
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

