TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 4 – நாங்கள் நண்பர்கள்

நாங்கள் நண்பர்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 4 – நாங்கள் நண்பர்கள் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Nangal Nanbargal

2nd Std Tamil Text Book – Download

உங்கள் நண்பர்களைப் பற்றி நீங்களும் கூறலாமே!

கபிலன்

என்னுடைய நணபர் பெயர் சந்தோஷ்

அவன் எனக்கு நல்ல நண்பன், சுறுசுறுப்பானவன், எதையும் எளிமையாகச் செய்து முடிப்பவன்

சங்கீதா

என்னுடைய தோழி பெயர் சசிகலா

மிகவும் திறமைசாலி, புத்தி கூர்மை மிக்கவள், எதை யாரிடம் எப்படி பேச வேண்டுமோ அதன்படி பேசக்கூடியவள்

புதியவர்கள் யாரேனும் பொருளைக் கொடுத்து தன்னுடன் வருமாறு அழைத்தால்…

2nd Standard - Nangal Nanbargal - intha sulalil enn seivai

இந்தச் சூழலில் நீ என்ன செய்வாய்

அந்த இடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்க செல்வேன்.

முடியவில்லை என்றால் அருகிலுள்ளவர்களின் உதவியை நாடுவேன்.

பயிற்சி

1. படித்துப் பழகுக

2nd Standard - Nangal Nanbargal - Eluthi palagu

  • புதிர்க்கதைகள்
  • நண்பர்கள்
  • வண்ணப்பூக்கள்
  • படக்கதைகள்
  • உருவங்கள்
  • மேகங்கள்

2. படித்தும் எழுதியும் பழகுக

2nd Standard - Nangal Nanbargal - Padithu palaguvom

  • புதிர்கதைகள்
  • நட்சத்திரங்கள்
  • பூச்செடிகள்
  • ஆர்வம்
  • இனிப்புப் பண்டம்
  • திரைப்படம்

3. பொருத்தமான குறியிடுகசரி ü தவறு û

2nd Standard - Nangal Nanbargal - Poruthamana kuriduga

1. ஜெரினுக்கு வம்பு பேச்சுகள் பிடிக்கும். தவறு
2. ஆதிக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். சரி
3. தமிழினி தயக்கமின்றி பேசுவாள் சரி
4. ஜெரின், ஆதி, தமிழின் மூவரும் உடன் பிறந்தவர்கள் தவறு

4. வாய்மொழியாக விடை கூறுக

ஆதிரை, ஜெரின், தமிழினியிடம் உனக்கு பிடித்தவை என்னென்ன?

ஆதிரையிடம்

  • நடனம் ஆடுவது
  • நாய்க்குட்டி வளர்த்தல் ஆகியவை எனக்கு பிடித்தவை ஆகும்.

ஜெரினிடம்

  • வம்பு பேச்சுகளை தவிர்த்தல்.
  • படக்கதைகளைப் படித்தல்.
  • பூச்செடிகள் வளர்த்தல்.
  • படங்களை நன்றாக வரைதல் ஆகியவை எனக்கு பிடித்தவை ஆகும்.

தமிழினியிடம்

  • தயக்கமின்றி தெளிவாகப் பேசுதல்.
  • புதிருக்கு எளிதில் விடை கூறுதல்.
  • மீன் வளர்தல் ஆகியவை எனக்கு பிடித்தவை ஆகும்.

5. விடை எழுதுக

ஆதிரை, ஜெரின், தமிழினியிடம் உனக்கு பிடித்தவை என்னென்ன?

  • நண்பர்கள் மூவரின் எனக்கு பிடித்தவர் ஜெரின்

ஏனெனில்

  • வம்பு பேச்சுகளை தவிர்த்தல்.
  • படக்கதைகளைப் படித்தல்.
  • பூச்செடிகள் வளர்த்தல்.
  • படங்களை நன்றாக வரைதல் ஆகிய நல்ல பண்புகள் இருப்பதால் தான் பிடிக்கிறது.

6. தமிழினி இந்தப் புதிருக்கு விடை கண்பிடித்துவிட்டாள். நீங்களும் கண்டு பிடித்து பொருத்துங்கள்

2nd Standard - Nangal Nanbargal - Poruthuga

7. எந்த எழுத்தை ஆதியிடம் கூறினாலும் உடனடியாக அந்த எழுத்தில் தொடங்கும் பல சொற்களை சொல்லி விடுவான். நீங்களும் விளையாடி மகிழுங்கள்

2nd Standard - Nangal Nanbargal - oru eluthei thodangum pala sorgal

1. கண் கம்பு
2. கடல் கடலை
3. கப்பல் கடவுள்
4. கடை கரிகாலன்
5. கழுகு களிறு
6. கண்ணாடி கரி
7. கரும்பு காலம்

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment