TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 6.1 – வந்தபாதை

வந்தபாதை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 6.1 – வந்தபாதை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Vantha pathai

2nd Std Tamil Text Book – Download

1. பொருத்தமான தொடருக்கு ✓  குறியிடுக

2nd Standard - Vanthapathi - poruthaman thodaruku kuripiduga
2nd Standard - Vanthapathi - poruthaman thodaruku kuripiduga
2nd Standard - Vanthapathi - poruthaman thodaruku kuripiduga

2. என்ன செய்கிறார்கள்? எழுதுக

2nd Standard - Vanthapathi - yena seikirargal Yeluthuga
பறவை என்ன செய்கிறது?
பறவை யோசனை செய்கிறது
2nd Standard - Vanthapathi - yena seikirargal Yeluthuga
வண்ணத்துப்பூச்சி என்ன செய்கிறது?
வண்ணத்துப்பூச்சி தேன் குடிக்கிறது
2nd Standard - Vanthapathi - yena seikirargal Yeluthuga
மீன் என்ன செய்கிறது?
மீன் துள்ளுகிறது

3. எந்த வாகனம் எந்த விலங்கிற்கு உரியது? எழுதுக காரணம் கூறுக

( மான்,   பூனை,   புலி,   வரிக்குதிரை,   ஒட்டகச்சிவிங்கி,   சிறுத்தை )

2nd Standard - Vanthapathi - Yentha Vahanam Yentha Vilanguku Uriyathu வரிக்குதிரை

வரிக்குதிரையின் உடலில் கருப்பு, வெள்ளை வரிகள் இருக்கும்.

2nd Standard - Vanthapathi - Yentha Vahanam Yentha Vilanguku Uriyathu

ஒட்டகச்சிவிங்கி

நீண்ட கழுத்து, உருண்டையான திமில், உடலில் கட்டங்கள் இருக்கும்.

2nd Standard - Vanthapathi - Yentha Vahanam Yentha Vilanguku Uriyathu பூனை

பூனை சாம்பல் நிறத்தில் இருக்கும்

2nd Standard - Vanthapathi - Yentha Vahanam Yentha Vilanguku Uriyathu

சிறுத்தை

சிறுத்தை உடலில் கரும்புள்ளிகள் இருக்கும்.

2nd Standard - Vanthapathi - Yentha Vahanam Yentha Vilanguku Uriyathu புலி

உடம்பில் கருப்பு நிற கோடுகள் இருக்கும்

2nd Standard - Vanthapathi - Yentha Vahanam Yentha Vilanguku Uriyathu

மான்

தலையில் கொம்புகள் இருக்கும்.

4. தொடரை நீட்டித்து எழுதுக

குடை 2nd Standard - Vanthapathi - Thodarai Needithu eluthuga
கருப்புக் குடை
பெரிய கருப்புக் குடை
தாத்தாவின் பெரிய கருப்புக் குடை
ஊஞ்சல் 2nd Standard - Vanthapathi - Thodarai Needithu eluthuga
மர ஊஞ்சல் (மர / இரும்பு)
சிவப்பு நிற ஊஞ்சல் (சிவப்பு / மஞ்சள்)
பெரிய சிவப்பு நிற ஊஞ்சல் (பெரிய / சிறிய)
மலர் 2nd Standard - Vanthapathi - Thodarai Needithu eluthuga
சூரியகாந்தி மலர்
பெரிய சூரியகாந்தி மலர்
அழகான பெரிய சூரியகாந்தி மலர்

5. செய்திகளை படித்தறிக

2nd Standard - Vanthapathi - seithigalai padithu ariga

6. முதல் எழுத்தை மாற்றி உணவுப் பொருளாக்குக

2nd Standard - Vanthapathi - Muthal eluthai martri oonavu porul uruvakku

கடை வடை
ஏரி பூரி
ஆறு சோறு
மோப்பம் ஆப்பம்
தேர் மோர்
வண்டல் சுண்டல்
உப்பளம் அப்பளம்
செங்கல் பொங்கல்
ஆசை தோசை

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment