TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2 – நண்பரைக் கண்டுபிடி

நண்பரைக் கண்டுபிடி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 2 – நண்பரைக் கண்டுபிடி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Nanbarai Kandupidi

2nd Std Tamil Text Book – Download

நண்பரைக் கண்டுபிடி!

2nd Standard - Nanbarai Kandupidi

2nd Standard - Nanbarai Kandupidi

புது நண்பர் யாரென்று உங்களுக்குத் தெரியும் தானே?
அவர் பெயரை எழுதுங்கள் ___________

விடை  : ஒட்டகச்சிவிங்கி

1. ஒலித்து பழகுக

2nd Standard - Nanbarai Kandupidi - Olithu palagu

  • கூரான கொம்புகள்
  • கருப்பு புள்ளிகள்
  • கருப்பு வெள்ளை வரிகள்
  • நீண்ட தும்பிக்கை
  • உருண்டையான திமில்

2. எழுதிப் பழகுக

2nd Standard - Nanbarai Kandupidi - Padithu Eluthium palagu

  • நண்பர்
  • தும்பிக்கை
  • வரிகள்
  • ஒட்டக்க்சிவிங்கி
  • திமில்
  • கொம்புகள்
  • கழுத்து

3. பொருத்தமான குறியிடுக – சரி தவறு X

2nd Standard - Nanbarai Kandupidi - Poruthamana kuriduga

1. நீண்ட தும்பிக்கை உடையது யானை.
2. ஒட்டகச் சிவிங்கியின் முதுகில் திமில் இருக்கும் X
3. சிறுத்தையின் உடலில் கருப்பு வெள்ளை வரிகள் இருக்கும் X
4. வரிக்குதிரைக்குக் கொம்புகள் இல்லை
5. மாட்டிற்கு கூரான கொம்புகள் இருக்கும்

4. பொருத்துக

2nd Standard - Nanbarai Kandupidi - poruthruthuga

1. நான்கு கால்கள் கூரான கொம்புகள் ஒட்டகம்
2. பெரிய உருவம் நீண்ட தும்பிக்கை வரிக்குதிரை
3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் யானை
4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் மாடு
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

5. வாய்மொழி வழியாக விடை தருக

1. இக்கதையில் புது நண்பர் எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறார்?

1. நான்கு கால்கள் கூரான கொம்புகள் –  மாடு

2. பெரிய உருவம் நீண்ட தும்பிக்கை – யானை

3. நீண்ட கால்கள், கருப்பு வெள்ளை வரிகள் – வரிக்குதிரை

4. நீண்ட கழுத்து, உருண்டையான திமில் – ஒட்டகம்

6. விடை எழுதுக

1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?

உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு வரிக்குதிரை

2. புதிதாக வந்த நண்பர்?

புதிதாக வந்த நண்பர் ஒட்டக சிவிங்கி

7. ஆதிரைப் பெட்டியில்

2nd Standard - Nanbarai Kandupidi - Aathriai pettil

8. ஆறு வேறுபாடுகளை கண்டுபிடித்து வட்டமிடுக 

2nd Standard - Nanbarai Kandupidi - Aaru Verupaugali kandupidi

9. உற்றுநோக்கு சேர் உருவாக்கு

2nd Standard - Nanbarai Kandupidi - Vurcchu Nokku sayir vuruvagu

10. குட்டிக்குரங்குக் ஒருநாள்….

2nd Standard - Nanbarai Kandupidi - Kutik kurakin oru nall 2nd Standard - Nanbarai Kandupidi - Kutik kurakin oru nall

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

1 thought on “TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2 – நண்பரைக் கண்டுபிடி”

Leave a Comment