அழகுத்தோட்டம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 1 – என் நினைவில். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. ஒலித்து பழகுக
|
|
2. படித்தும் எழுதியும் பழகுக
|
|
3. படத்தை உரிய சொல்லுடன் இணைக்க.
4. பேசுவோம் வாங்க!
அழகுத் தோட்டத்தில் எவையெல்லாம் இருந்தன?
|
|
5. உனக்குப் பிடித்தமான வருணணைத் தொடரை (ü) குறியிடு
இனிப்பு பழம் | |
பழுத்த பழம் | |
சிவந்த பழம் | ü |
நல்ல நாய்க்குட்டி | |
சின்ன நாய்க்குட்டி | |
ü | கருப்பு நாய்க்குட்டி |
வட்ட நிலா | |
முழு நிலா | ü |
வெள்ளை நிலா | |
ஆடும் மயில் | |
ü | அழகு மயில் |
வண்ணமயில் |
6. படத்திற்கு பொருத்தமான வருணனைத் தொடரை எழுதுக
அழகு வண்ணத்துப்பூச்சி | வட்டப்பந்து |
தங்க மீன் | சிவப்புத் தக்காளி |
7. சொல்லோடு விளையாடு
8. உரிய எழுத்தை எழுதி நிரப்புக
ஆமை | மைனா |
எறும்பு | புறா |
குகை | கைக்குட்டை |
9. முடியும் எழுத்தில் தொடங்கும் சொல்லை எழுதுக
புகை, குயில்
சிறகு – குயில் | அடுப்பு – புகை |
சிரிப்பு – புத்தாடை | அம்மி – மிளகு |
10. விரலோவியம்
நீங்களும் செய்து பாருங்கள்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…