இறகு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 8 – இறகு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. சொல்லிப் பழகுக
|
|
2. படித்தும் எழுதியும் பழகுக
|
|
3. ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துக
1. இந்த | அ. அலையுதா |
2. அழகுதான் | ஆ. இறகிது |
3. போட்டதோ | இ. எந்த |
4. எடுத்தது | ஈ. இறகுதான் |
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ |
4. பேசுவோம் வாங்க
1. இறகைக் கண்டெடுத்த குழந்தை என்ன செய்ய நினைத்தது? ஏன்?
இறகைக் கண்டெடுத்த குழந்தை அவற்றை உரிய பறவையிடன் கொடுக்க நினைத்தது. ஏனெனில் அந்தப் பறவை தேடி அலையும் என எண்ணியது.
5. எவை யாருடைய கண்கள் கண்டுபிடி
ரைகுதி | னையா | ந்தைஆ | ல்ணிஅ |
ஆந்தை | அணில் |
யானை | குதிரை |
6. தந்தது யார்
சில பயனுள்ள பக்கங்கள்
2nd Std Tamil Lesson 7 – விட்டுச் செல்லாதே
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…