TN 2nd Standard Tamil Book Back Answers | Term -1 | Lesson 7 – விட்டுச் செல்லாதே

விட்டுச் செல்லாதே

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 7 – விட்டுச் செல்லாதே. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Vittu Selaathay

2nd Std Tamil Text Book – Download

1. படித்துப் பழகுக

2nd Standard - Vittu Selaathay - Padithu palagu

  • விட்டுச் செல்லாதே
  • மறந்து விட்டான்
  • தேடுவாளே
  • கிடைத்து விட்டது
  • கரிக்கோல்
  • தெரிந்துவிடும்

2. எழுதிப் பழகுக

2nd Standard - Vittu Selaathay - Eluthi palagu

  • கரிக்கோல்
  • நாளை
  • எங்கே
  • துருவி
  • பிடிக்கும்
  • மாலை
  • இங்கே
  • அழிப்பான்

3. பொருத்தமான குறியிடுக – சரி தவறு X

2nd Standard - Vittu Selaathay - Poruthamana kuriyidu

1. பாத்திமா அழிப்பானை வீடடில் மறந்து வைத்து விட்டாள். சரி
2. கயல் தனது துருவியை மறந்து பள்ளியில் விட்டுச் சென்றாள். தவறு
3. முத்துவிற்கு கரிக்கோல் கூராக இருந்தால் பிடிக்காது. தவறு
4. பாத்திமா, முத்து, கயல் மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிகிறார்கள். சரி
5. பொம்மை போட்ட அழிப்பான் பாத்திமாவினுடையது. சரி

4. பொருத்துக

2nd Standard Tamil Guide - Vittu Selaathay

1. கயல் என்னை எடுக்காமல் சென்று விட்டாள் பாத்திமா
2. எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே கயல்
3. இங்கேயும் இல்லையே முத்து
4. இங்கேதானே வைத்தேன் கரிக்கோல்
5. எங்கே போனது அழிப்பான்
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – இ

5. வாய்மொழி வழியாக விடை தருக

1. கரிக்கோல், துருவி, அழிப்பான் இவை மூன்றும் என்னென்ன நினைத்து வருத்தப்பட்டன?

கரிக்கோல் – கயல் இன்று எப்படி எழுதுவாளோ?

துருவி – நானும் இங்கே தான் இருக்கிறேன். முத்துவும் மறந்து விட்டான்

அழிப்பான் – பாத்திமாவும் எழுதும்போது பிழையானால் என்னைத் தேடுவாளே

6. விடை எழுதுக

1. வகுப்பில் யார் யார் என்னென்ன பொருள்களை விட்டுச் சென்றனர்?

கயல் – கரிக்கோல்

முத்து – துருவி

பாத்திமா – அழிப்பான்

2. விட்டுச் சென்ற பொருள்கள் உரியவர்களுக்குக் கிடைத்தனாவா? எப்போது?

விட்டுச் சென்ற பொருள்கள் உரியவர்களுக்கு அடுத்தநாள் கிடைத்தன.

7. வண்ணமிடப்பட்ட சொல் யாரைக் குறிக்கிறது?

2nd Standard - Vittu Selaathay - Vannam itta sol yarai Kurikirathu - a

அவள் என்பது
கயல் சரி
பாத்திமா தவறு

2nd Standard - Vittu Selaathay - Vannam itta sol yarai Kurikirathu - b

அவர்களும் என்பது
அழிப்பான், துருவி, கரிக்கோல் தவறு
கயல், பாத்திமா, முத்து சரி

8. பொருத்தமான சொல்லை எழுதி நிரப்புக

( அது, அவன், அவள், அவை, அவர்கள் )

1. மதி ஒளி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
____________ அழகாக ஓவியம் வரைகிறாள்

விடை : அவள்

2. வளவன் மிதிவண்டி ஓட்டுகிறான்.
____________ அழகாக ஓவியம் வரைகிறாள்

விடை : அவன்

3. பயணிகள் பேருந்தில் ஏறுகின்றன.
____________ சுற்றுலா செல்கின்றனர்.

விடை : அவர்கள்

4. பூனை பால் குடிக்கிறது
____________ எலியைப் பிடிக்கும்.

விடை : அது

5. கதைப் புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்
____________ அத்தை வாங்கித் தந்தவை.

விடை : அவை

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment