TN 2nd Standard Tamil Book Back Answers | Term -1 | Lesson 6 – என் கற்பனையில்…

என் கற்பனையில்…

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 6 – என் கற்பனையில்…. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - En Karpanaiyil

2nd Std Tamil Text Book – Download

1. எது யாருடைய வீடு? கண்டுபிடியுங்கள். எழுதுங்கள்

2nd Standard - En Karpanaiyil - Yethu Yarrudiya veedu
நிலாவின் வீடு நேயனுடைய வீடு

விடை:-

  1. நான்  ஓவியப் போட்டியில் முதலாவதாக வந்ததற்கு பெருமைபட்டு இருக்கிறேன்.
  2. முதியவற்கு மாத்திரை வாங்கி கொடுத்தற்காக பெருமைபட்டு இருக்கிறேன்.
  3. பாடல் பாடியதற்கு மக்கள் என்னுடைய குரல் இனியாக உள்ளது என பாராட்டியதற்காக பெருமைப்பட்டு உள்ளேன்.
  4. நண்பனுக்கு பேனா கொடுத்து உதவியதற்காக பெருமைப்பட்டுள்ளேன்.
  5. வகுப்பறையை தூய்மை செய்வதற்காக ஆசிரியர் பாராட்டியதற்காக பெருமைப்பட்டுள்ளேன்.

2. படித்துப் பழகுக

2nd Standard - En Karpanaiyill - Padithu palagu

  • படம் வரையலாமா
  • இரு பக்கமும்
  • ஊஞ்சல் ஆடலாம்
  • பிடித்தது போல
  • வீட்டிற்கு பக்கத்தில்
  • சறுக்கி விளையாடலாம்

3. எழுதிப் பழகுக

2nd Standard - En Karpanaiyill - Eluthi palagu

  • வீடு
  • தோட்டம்
  • படிக்கட்டு
  • மலை
  • ஆறு
  • பூனைக்குட்டி
  • வாத்து
  • சறுக்குப்பலகை

4. பொருத்தமான குறியிடுக – சரி தவறு X

2nd Standard - En Karpanaiyill - Poruthuga

1. நிலாவின் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும். சரி
2. நேயன் வீட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றன. தவறு
3. நிலாவின் வீடு மஞ்சள் நிறமுடையது. தவறு
4. நேயன் வீட்டில் வாத்துக்கள் இருக்கின்றன. சரி
5. நிலா வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம். சரி

5. வாய்மொழியாக விடை தருக

1. நேயன், நிலா வரைந்தனவற்றுள் உனக்கு பிடித்தவை எவை? காரணம் கூறுக

  • நேயன் – வரைந்த பறவைகள் மலை எனக்கு பிடித்தது
  • நிலா – வரைந்த வீடு, மரங்கள் எனக்கு பிடித்தது.

6. விடை எழுதுக

1. நேயன், நிலா இருவரும் என்ன வரைந்தார்கள்?

நேயன், நிலா இருவரும் வீடு (படம்) வரைந்தார்கள்

2. நேயன் என்னென்ன வரைந்தான்?

ஆறு, பூச்செடி, வாத்துக்கள், சறுக்குப்பலகை ஆகியவை வரைந்தான்.

3. நிலா வரைந்த வீடு பற்றி இரண்டு தொடர்களை எழுதுக.

  • என் வீட்டின் இரு பக்கமும் மரங்கள் இருக்கும்.
  • என் வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.

7. படத்திற்குரிய பெயரை எழுதுக

2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga 2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga
மலை ஆறு
2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga 2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga
பூச்செடி வீடு
2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga 2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga
ஊஞ்சல் மரம்
2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga 2nd Standard - En Karpanaiyill - Padathirku Peyarai eluthuga
பூனை வாத்து

8. எந்த இடம்? என்ன பொருள்? எழுதுக

2nd Standard - En Karpanaiyill - Entha Idam Entha Porul 2nd Standard - En Karpanaiyill - Entha Idam Entha Porul
வானவில் – பறவை – மேகம்

வானம்

இலை – பழம் – கூடு

மரம்

2nd Standard - En Karpanaiyill - Entha Idam Entha Porul 2nd Standard - En Karpanaiyill - Entha Idam Entha Porul

நண்டு – மீன் – கப்பல்

கடல்

விலங்கு – பறவை – மரம்

காடு

2nd Standard - En Karpanaiyill - Entha Idam Entha Porul
ஆசிரியர்கள் – மாணவர்கள் – புத்தகம்

பள்ளி

மின்விசிறி – அடுப்பு – போர்வை

வீடு

9. என்ன பதில் சொல்லியிருப்பார்கள்

2nd Standard - En Karpanaiyill - yenna pathil solliruparga

10. யார் என் செய்கிறார்கள்?

2nd Standard - En Karpanaiyill - Yaar Enna Seikirargal 2nd Standard - En Karpanaiyill - Yaar Enna Seikirargal
பெயர் : சிறுமி பெயர் : பட்டம்
செயல் : தூங்கிறாள் செயல் : பறக்கிறது
2nd Standard - En Karpanaiyill - Yaar Enna Seikirargal 2nd Standard - En Karpanaiyill - Yaar Enna Seikirargal
பெயர் : மீன்     பெயர் : சிறுமி
செயல் : நீந்துகிறது செயல் : பாடுகிறாள்
2nd Standard - En Karpanaiyill - Yaar Enna Seikirargal
பெயர் : சிறுவன் பெயர் : குழந்தைகள்
செயல் : எழுதுகிறான் செயல் : விளையாடுகிறார்கள்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment