சொல்லாதே! சொல்லாதே!
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 2 – சொல்லாதே! சொல்லாதே!. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. யாரிடம் யார் சொல்லக் கூடாது
( எங்களிடம், மீன்களிடம், பறவையிடம், கரடியிடம் )
1. நீலவானம் தூரமென்று ________ சொல்லாதே!
விடை ; பறவையிடம்
2. அடர்ந்த காடு இருண்டதென்று ________ சொல்லாதே!
விடை ; கரடியிடம்
3. பெரியகடல் ஆழமென்று ________ சொல்லாதே!
விடை ; மீன்களிடம்
4. கற்பதெதுவும் கடினமென்று ________ சொல்லாதே!
விடை ; எங்களிடம்
2. சொல்லிப் பழகு
தூரமென்று | ஆழமென்று |
இருண்டதென்று | கடினமென்று |
கற்பதெதுவும் | பறவையிடம் |
கரடியிடம் | மீன்களிடம் |
எங்களிடம் |
3. படித்தும் எழுதியும் பழகுக
பறவை | கரடி |
மீன்கள் | இருட்டு |
ஆழம் | தூரம் |
நீலவானம் | கடினம் |
அடர்ந்தகாடு | பெரியகடல் |
4. பொருத்துக
யாருக்கு எது கடினம் இல்லை
1. பறவை | காட்டின் இருட்டு |
2. கரடி | கற்றுக்கொள்ளுதல் |
3. மீன் | வானத்தின் தொலைவு |
4. குழந்தைகள் | கடலின் ஆழம் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
5. பேசுவோம் வாங்க
இப்பாடலிலில் உங்களுக்குப் பிடித்தவற்றை பற்றி கலந்துரையாடுக
- வானம் நீல நிறமாகக் காணப்படுகிறது.
- வானம் பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ளது.
- அடர்ந்த காடு சூரிய ஒளியின்றி இருண்டதாகவே காணப்படும்
- பெரிய கடல் மிக ஆழமாக இருக்கும்
- பெரிய கடலையும் மீன்கள் நீந்திச் செல்லும்
- கற்பது கடினமாக குழந்தைகளுக்கு இருக்காது
6. எனக்கு எது கடினமில்லை
7. ஒத்த ஓசையில் முடியும் சொற்களை பாடலிலிருந்து எடுத்து எழுதுக
கரடியிடம் | பறவையிடம் |
மீன்களிடம் | எங்களிடம் |
தூரமென்று | இருண்டதென்று |
ஆழமென்று | கடினமென்று |
8. முதல் எழுத்தை மாற்றி எழுதுக
ஆடு | பாடு | காடு |
வால் | பால் | கால் |
படை | கல் | கடை |
கல் | பல் | ஆல் |
9. பலமுறை சொல்லிப் பழகு
உருண்டு விழுந்த உருளை உருளுது புரளுது |
சறுக்கு மரத்தில் சறுக்கலாம் வழுக்கு மரத்தில் வழுக்கலாம் |
காற்றிலே பறந்த கீற்று சேற்றிலே விழந்தது |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…