விளையாட்டு உலகம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 1 – விளையாட்டு உலகம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. பட்டம் பறக்குது
2. விடுபட்ட சொற்களை நிரப்புக
1. வண்ணப் பட்டம் ____________ நெளிந்து பறக்குது.
விடை ; வளைந்து
2. மெல்ல மெல்லத் ____________ மேலும் கீழும் பறக்குது.
விடை ; தலையாட்டி
3. வானில் பட்டம் ____________ பறக்குது.
விடை ; வாலை ஆட்டிப்
4. வீசும் காற்றில் ____________ பறக்குது.
விடை ; வித்தை காட்டிப்
5. வட்டம் அடிக்கும் ____________ போட்டி போட்டிப் பறக்குது.
விடை ; பறவையோடு
3. விடுகதைகள்
1. சூடு நன்றாய் ஆகிடுமே சுருக்கங்களைப் போக்கிடுமே.
விடை : துணி மடிப்பான்
2. கைகளை வீசிச் சுற்றிடுமே காற்றை அள்ளித் தந்திடுமே
விடை : விசிறி
3. கிழிந்து நாளும் எறிந்தாலும் கிழமையைச் சரியாயக் காட்டிடுமே
விடை : நாள்காட்டி
4. உச்சியில் பாரம் சுமந்திடுமே உரசினால் தீயைத் தந்திடுமே
விடை : தீக்குச்சி
4. பொருத்துக
5. நிரப்புக
6. அறிந்தவற்றைப் பற்றி சொந்த நடையில் பேசுக
எ.கா.
காகம் – பறக்கும்
முயல் – தாவித் தாவி ஓடும்
- சிங்கம் – காட்டிற்கு ராஜா
- யானை – உருவத்தில் பெயரிது
- நாய் – வீட்டைக் காக்கும்
- கழுதை – பொதி சுமக்கும்
- குரங்கு – மரம் விட்டு மரம் தாவும்
7. வளையம் வீசு! பொருளை பெறு!
எனக்கு பரிசாக கிடைத்தவை
- பொம்மை
- சீப்பு
- மூக்குக்கண்ணாடி
- விசிறி
- விமானப்பொம்மை
படங்களைப் பாரத்துப் பெயர்களைக் கூறி எழுதுக
ஈருளி பந்து மூக்குக் கண்ணாடி மண்குவளை கரும்பு |
புலிப்பொம்மை விசிறி வானூர்தி சீப்பு |
8. கண்டுபிடி! காரணம் கூறு!
விண்மீன்கள் | பகலில் விண்மீகள் தெரியாது.
இரவில் மட்டும் தான் விண்மீன்கள் கண்ணிற்கு தெரியும். |
நத்தை | நத்தை ஊர்வன இனத்தினை சார்ந்தவை.
வானில் பறக்க முடியாது |
தொடர்வண்டி | தொடர்வண்டி சாலையில் செல்ல முடியாது |
வேர்கடலை | வேர்கடலை பூமிக்கு அடியில் விளைபவை. |
9. பிடி! கண்டுபிடி!
சொல் ஓவியங்களைப் பாருங்க சொற்களைத் தேடி வட்டமிடுக
நீங்களும் தேடுங்க சொற்களை வட்டமிடுக
- நெல்
- காலம்
- காய்
- குழு
- மேல்
10. படம் பார்! நிகழ்வைச் சொல்!
- இரண்டு பேர் மீன் பிடிக்க வந்தார்கள்.
- இருவரும் தனித்தனியே மீன் பிடிக்க முயன்றனர்.
- வெகு நேரமாகியும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
- இருவரும் கூடிப் பேசினார்கள்.
- ஒரே இடத்தில் இருவரும் அமர்ந்து மீன் பிடித்தனர்.
- கிடைத்த மீனை மகிழ்வாக வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
11. பெயர்களை எழுது! பரிசு பெறு!
1. ஆமை | 2. பூனை | 3. ஆந்தை |
4. மைனா | 5. நத்தை | 6. தவளை |
7. குதிரை | 8. முதலை | 9.யானை |
12. எழுத்தை நீக்கு! சொல்லை எழுது!
வட்டங்களை நிரப்புக. அந்த எழுத்துக்களைக் கட்டத்தில் நீக்கி சொல்லைக் கண்டுபிடியுங்க
ஞ் + ஆ = ஞா | ல் + எ= லெ |
ழ் + உ = ழு | ங் + ஏ = ஙே |
ற் +ஐ = றை | ய் + ஈ = யீ |
வ் + இ = வி | ர் + ஊ = ரூ |
- பூங்கொத்து
- பெளர்ணமி
- நெய்தோசை
- மீன்தொட்டி
- மயில்தோகை
- பொன்வண்டு
13. வரிசைப்படுத்துக! வழியைக கண்டுபிடி!
அணில் | ஆறு | இறகு |
ஈச்சமரம் | உப்பு | ஊமத்தம்பூ |
எலுமிச்சை | ஏர் | ஐப்பசி |
ஒலிபெருக்கி | ஓணான் | ஓளடதம் |
14. விளையாடுக! வலிமை பெறுக!
உங்களுக்கு பிடித்த விளையாட்டுக்கள் என்னென்ன? நீங்களும் விளையாடுங்க.
பெண்களின் விளையாட்டு | ஆண்களின் விளையாட்டு |
பல்லாங்குழி | பம்பரம் |
தட்டங்கல் | கோலிக்குண்டு |
கயிறு விளையாட்டு | கண்ணாம்பூச்சி |
பரமபதம் |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…