TN 2nd Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 5 – பயணம்

பயணம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 5 – பயணம் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

2nd Standard Tamil Guide - Payanam

2nd Std Tamil Text Book – Download

1. படித்துப் பழகுக

2nd Standard - payanam - Padithu palagu

  • வழுக்கி வந்தேன்
  • உருண்டு வந்தேன்
  • ஓடி வந்தேன்
  • வளைந்த வந்தேன்
  • சறுக்கி வந்தேன்
  • நடந்து வந்தேன்

2. படித்தும் எழுதியும் பழகுக

2nd Standard - payanam - Eluthi palagu

  • வண்ணக்குமிழி
  • குட்டிப்பையன்
  • பயணம்
  • வழலைக்கட்டி
  • பாட்டுச் சத்தம்

3. பொருத்துக

2nd Standard - payanam - poruthuga

1. மூக்கில் அ. வழுக்கி வந்தது
2. காதில் ஆ. வளைந்து வந்தது
3. தோளில் இ. ஓடி வந்தது
4. காலில் ஈ. சறுக்கி வந்தது
விடை ; 1 – ஈ. 2 – ஆ, 3 – அ, 4 – இ

4. வாய்மொழியாக விடை கூறுக

வண்ணக்குமிழி எவ்வாெறல்லாம் பயணம் சென்றது?

  • வண்ணக்குமிழி சிட்டியின் நெற்றியில் நடந்து வந்தது.
  • மூக்கின் மேல் சறுக்கி வந்தது.
  • காதுகளில் வளைந்து வந்தது.
  • தோளில் வழுக்கி வந்தது.
  • வயிற்றின் மேல் உருண்டு வந்தது.
  • காலில் ஓடி வந்தது.

5. விடை எழுதுக

வண்ணக்குமிழி எங்கெங்கே பயணம் செய்தது?

வண்ணக்குமிழி சிட்டியின் தலை முதல் கால் வரை பயணம் செய்தது.

6. குமிழி சிட்டியின் முதுகில் இருக்கிறது. என்ன பாடியிருக்கும்? எழுதுக

“நகர்ந்து வந்தேன் – நான்
நகர்ந்து வந்தேன்
சிட்டியின் முதுகில்
நகர்ந்து வந்தேன்
2nd Standard - payanam - cityin muthugil yena irrukum

7. ஒரு எழுத்தை நீக்கினால் உடல் உறுப்பு கிடைக்கும். கண்டுபிடித்து எழுதுக.

தவலை தலை
கவண் கண்
பகல் பல்
புகை கை
நகரம் கரம்
காவல் கால்

8. என் பாதுகாப்பு! என் கையில்!

2nd Standard - payanam - Yen pathugapur Yen kaill

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment