வந்தபாதை
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 2nd Std Tamil Lesson 10.1 – வந்தபாதை We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
1. பொருத்தமான இரட்டைச் சொற்களை நிரப்புக
(மெல்ல மெல்ல, துள்ளித் துள்ளி, சலசல, கலகல, பளபள)
சிறுவர்கள் கலகல என்று சிரித்தனர். | |
நத்தை மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது. | |
புதிய குடம் பளபள என்று மின்னுகிறது. | |
மான் துள்ளித் துள்ளி ஓடுகிறது. | |
ஆற்றுநீர் சலசல என்று ஓடுகிறது. |
2. படத்தைப்பார். பொருத்தமான செய்யுள் அடியை எழுதுக
|
|
3. ஒத்த ஓசையுடைய சொற்களைப் பொருத்துக
1.எண் | ஆக்கம் |
2. ஊக்கம் | கண் |
3. மெய்ப்பொருள் | விருந்து |
4. மருந்து | பிற்பகல் |
5. முற்பகல் | கைப்பொருள் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – உ, 4 – அ, 5 – ஈ |
5. படங்களைப் பார், தொடர்புடைய உறுப்பின் பெயரை எழுதுக
மை | ற் | ஒ | று |
விடை : ஒற்றுமை
டு | ன் | தே | கூ |
விடை : தேன்கூடு
டு | ன் | ட | ரை | க |
விடை : கடற்கரை
லை | ண் | ம | சா |
விடை : மண்சாலை
ண | வ | ண் | க் | கு | ழி |
விடை : வண்ணக்குமிழி
சி | ட் | டா | ணு | ங் | தொ | கி |
விடை : தொட்டாசிணுங்கி
7. விடை எழுதுக
விடை : கால்
விடை : கண்
விடை : காது
விடை : கை
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…